ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு - சீன மாகாணம் அறிவிப்பு
பதிவு : ஜூலை 04, 2021, 04:27 PM
சீனாவின் குயாங்டாங் மாகாணத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
குயாங்டாங்கில் வசிக்கும் மக்கள், கட்டுப்பாடுகளின்றி பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்கலாம் என்று குயாங்டாங் மாகாண நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அங்கு திரையரங்குகள் இயங்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதால்,  பலர் குடும்பத்துடன் திரையரங்குகளில் குவிந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

200 views

ரவிசங்கர் பிரசாத் - அடுத்து என்ன பதவி?

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த ரவிசங்கர் பிரசாத் மற்றும் பிரகாஷ் ஜவடேகருக்கு முக்கிய பதவிகளை வழங்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

34 views

மும்பையில் தொடரும் கனமழை - மரைன் டிரைவ் பகுதியில் கடல் சீற்றம்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெய்து வரும் தொடர் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

26 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

8 views

பிற செய்திகள்

ஒப்பந்தத்தை ரத்து செய்த பாரத் பயோடெக் - பிரேசில் அதிபருக்கு ஏற்பட்ட நெருக்கடி

ஒப்பந்தத்தை ரத்து செய்த பாரத் பயோடெக் - பிரேசில் அதிபருக்கு ஏற்பட்ட நெருக்கடி

1 views

வெளிநாட்டிற்கு இயங்கும் முதல் ஆக்ஸிஜன் ரயில்...

இந்தியன் ரயில்வேயின் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் பங்களாதேஷுக்கான பயணத்தை மேற்கொள்ள உள்ளது.

43 views

கொரோனாவில் இருந்து மீண்ட 102 வயதான முன்னாள் ராணுவ வீரர்

கொரோனாவில் இருந்து மீண்ட 102 வயதான முன்னாள் ராணுவ வீரர்

14 views

செல்ல பிராணிகளை அனுமதிக்கும் மதுபான விடுதி - நாய்களுக்கான பிரத்யேக பானங்கள்

லண்டனில் ஒரு மதுபான விடுதியில், நாய்களுக்காக, காய் கறிகள், பழங்களில் செய்யப்பட்ட தனித்துவம் மிக்க பானங்கள் வழங்கப்படுகின்றன. அது பற்றிய ஒரு சுவாரஸ்ய தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

23 views

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு - ஊருக்குள் புகுந்த வெள்ளம்

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

9 views

வெள்ளப்பெருக்கில் சிக்கிய மருத்துவமனை - பச்சிளங்குழந்தை ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

சீனாவின் ஜெங்ஜவ் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்ட மருத்துவமனை ஒன்றின், "குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில்" இருந்து பச்சிளங்குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.