கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்.. கொலம்பிய கோல்கீப்பர் அபாரம்
பதிவு : ஜூலை 04, 2021, 01:02 PM
பிரேசிலில் நடந்து வரும் கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் அரையிறுதி ஆட்டத்துக்கு கொலம்பியா தகுதி பெற்று உள்ளது. பிரேசிலியாவில் நடந்த காலிறுதி ஆட்டத்தில் கொலம்பியா - உருகுவே அணிகள் மோதின.
கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்.. கொலம்பிய கோல்கீப்பர் அபாரம் 

பிரேசிலில் நடந்து வரும் கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் அரையிறுதி ஆட்டத்துக்கு கொலம்பியா தகுதி பெற்று உள்ளது. பிரேசிலியாவில் நடந்த காலிறுதி ஆட்டத்தில் கொலம்பியா - உருகுவே அணிகள் மோதின. 90 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில், இரு அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால், பெனால்டி ஷூட் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில், கொலம்பிய வீரர்கள் 4 கோல்களை அடித்தனர். கொலம்பிய கோல்கீப்பர் ஓஸ்பினா, தன் பங்கிற்கு 2 கோல்களை தடுத்து அபாரமாக செயல்பட்டார். இதனால், உருகுவே தரப்பில் இரண்டு கோல்கள் மட்டுமே அடிக்கப்பட்ட நிலையில், 4-க்கு 2 என்ற கோல் கணக்கில் வென்ற கொலம்பியா அரையிறுதிக்குள்ளும் நுழைந்தது.  

தொடர்புடைய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

59 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

41 views

பிற செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி - இறுதிப்போட்டிக்கு ரவிக்குமார் தாஹியா தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியாகி உள்ளது.

3 views

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டி : வெண்கலம் வென்ற லவ்லினா - மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் வாழ்த்து

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினாவுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

5 views

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டி : வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா... - குடியரசுத் தலைவர் வாழ்த்து

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்து உள்ளார்

4 views

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 800 மீ. ஓட்டப் பந்தயம் - தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அமெரிக்க வீராங்கனை அதிங் மு தங்கப் பதக்கம் வென்று உள்ளார்.

7 views

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை... முதல் ஒலிம்பிக்கிலேயே லவ்லினா சாதனை

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை... முதல் ஒலிம்பிக்கிலேயே லவ்லினா சாதனை

9 views

டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிகள் - ஜமைக்கா வீராங்கனைக்கு தங்கப் பதக்கம்

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்கா வீராங்கனை எலைன் தாம்ப்சன் தங்கப் பதக்கம் வென்று உள்ளார்.

57 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.