கிறிஸ்தவ திருச்சபையில் ரூ.5 கோடி பணம் கையாடல் என புகார்.. திருச்சபை முன்னாள் செயலாளர் கைது
பதிவு : ஜூலை 04, 2021, 08:33 AM
விழுப்புரத்தில் கிறிஸ்தவ திருச்சபையில் 5 கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
கிறிஸ்தவ திருச்சபையில் ரூ.5 கோடி பணம் கையாடல் என புகார்.. திருச்சபை முன்னாள் செயலாளர் கைது 

விழுப்புரத்தில் கிறிஸ்தவ திருச்சபையில் 5 கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டார். விழுப்புரத்தில் உள்ள கிறிஸ்தவ திருச்சபைக்கு சொந்தமான வணிக வளாகம் ஒன்று அண்மையில் விற்பனை செய்யப்பட்டது. இந்த பணத்தில் 5 கோடி ரூபாயை கையாடல் செய்த‌தாக முன்னாள் நிர்வாகிகள் மீது திருச்சபை பொருளாளர் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் ஞானராஜ் என்பவர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் திருச்சபையின் முன்னாள் செயலாளர் சார்லஸை தனிப்படை போலீசார் கும்பகோணத்தில் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய டேனியல், ஆல்பர்ட் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

300 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

241 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

148 views

பிற செய்திகள்

இமாச்சலபிரதேசத்தில் நிலச்சரிவு.. நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பெரிய அளவிலான நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

20 views

பொறியியல் சேர்க்கை - அட்டவணை வெளீயீடு "நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்"

பொறியியல் சேர்க்கை - அட்டவணை வெளீயீடு "நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்"

24 views

நாளை பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

நாளை பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

23 views

ரூ.21 செலவில் 120 கி.மீ பயணிக்கும் கார்..! - தமிழரின் அசத்தல் கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் குறைந்த செலவில் பேட்டரியில் இயங்கும் காரை வடிவமைத்து பொறியாளர் ஒருவர் கவனத்தை ஈர்த்துள்ளார்.

27 views

டார்லிங் பர்னிச்சர் 100வது கிளை - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் டார்லிங் பர்னிச்சர் கடையின் 100ஆவது கிளை திருவாரூரில் திறக்கப்பட்டுள்ளது.

19 views

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.