பார்படாஸை புரட்டிப்போட்ட சூறாவளி - தூக்கி வீசப்பட்ட மேற்கூரைகள்
பதிவு : ஜூலை 03, 2021, 06:40 PM
கரீபியன் தீவுப்பகுதியில் உள்ள பார்படாஸை எல்சா என்று பெயரிடப்பட்ட, சக்தி வாய்ந்த சூறாவளி தாக்கி உள்ளது.
சூறாவளியால், அங்குள்ள வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டு, மரங்கள் முறிந்து விழுந்தன. கொட்டித் தீர்த்த மழையால், பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், பார்படோஸ் தீவில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பார்படாஸை தொடர்ந்து செயின்ட் செயின்ட் வின்சன்ட் தீவுகளை தாக்கிய இந்த சூறாவளி, ஹைதி நாட்டையும் தாக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையத்தினர் எச்சரித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

285 views

கோயில் நிலங்களை அரசு மீட்டெடுக்கும் - யார் ஆக்கிரமித்து இருந்தாலும் நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்

சென்னை சேத்துப்பட்டில் 70 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட அம்பேத்கார் விளையாட்டு திடலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோர் திறந்து வைத்து விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

40 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

30 views

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

27 views

பிற செய்திகள்

கொரோனா வைரசின் தோற்றம் - 2ம் கட்ட ஆய்வு நடத்த முடிவு

கொரோனா வைரசின் தோற்றம் குறித்த ஆய்வானது அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்று சீன வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

8 views

சீனாவில் புதிதாக 98 பேருக்கு கொரோனா - 18 மாகாணங்களில் கொரோனா பாதிப்பு

சீனாவில் புதிதாக 98 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

13 views

ஒலிம்பிக் கிராமத்தில் தொற்று அதிகரிப்பு - புதிதாக 17 பேருக்கு கொரோனா

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

6 views

5-வது நாளாக தொடரும் காட்டு தீ - பொதுமக்கள், சுற்றுலா வாசிகள் வெளியேற்றம்

துருக்கியில் ஏற்பட்டுள்ள காட்டு தீ காரணமாக வானம் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்த‌து.

15 views

சீனா ராணுவம் துவங்கிய 94 ஆம் ஆண்டு - போர் ஒத்திகையில் ஈடுபட்ட கப்பற்படை

சீன போர்க் கப்பல் தனது படை பலத்தை உறுதிசெய்யும் விதமாக ஒத்திகை மற்றும் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன.

9 views

இஸ்ரேல் பெட்ரோலிய டேங்கர் மீது தாக்குதல்: இருவர் கொல்லப்பட்டதாக தகவல் - இஸ்ரேல் குற்றச்சாட்டிற்கு ஈரான் மறுப்பு

இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.