"சி.ஏ., தேர்வுகள் திட்டமிட்டப்படி நடக்கும்" -இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் தகவல்
பதிவு : ஜூலை 03, 2021, 06:22 PM
பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தாலும் சி.ஏ., தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், சி.ஏ., தேர்வுகள் வரும் 5 ஆம் தேதி முதல், 64 மையங்களில் நடைபெற உள்ளன. தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் மாணவர்கள் இந்த தேர்வை எழுத இருக்கின்றனர். பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பதால், தேர்வு மையங்களாக அவை செயல்படுமா  என்ற கேள்வி மாணவர்களிடையே எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவன அலுவலர்கள் சி.ஏ தேர்வை நடத்துவதில் எவ்வித சிக்கலும் இருக்காது என்று தெரிவித்துள்ளனர்,. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தாலும், மாணவர் சேர்க்கைக்காக அவை திறக்கப்பட்டுள்ளதால் சி.ஏ., தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்,. தமிழகம் முழுவதும் 64 மையங்களிலும், சென்னையில் மட்டும் 23 மையங்களிலும் சி ஏ தேர்வுகள் நடைபெற இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

223 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

189 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

121 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

17 views

பிற செய்திகள்

சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தபேருந்து - சாமார்த்தியமாக ஓரமாக நிறுத்திய ஓட்டுநர்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.

7 views

சுற்றுலா பயணிகளை வரவேற்கும் நாடுகள் - இந்தியர்களுக்கு விசா வழங்கும் நாடுகள்

கொரோனா பரவலின் இரண்டாவது அலை இந்தியாவில் குறைந்துள்ள நிலையில், இந்தியர்களை சுற்றுலா மற்றும் வர்த்தக பணிகளுக்கு வரவேற்கும் நாடுகள் பற்றிய விவரங்களை தற்போது பார்க்கலாம்...

17 views

ட்ரோன் மூலம் பறந்து வந்த வெடிபொருட்கள் - சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படை வீரர்கள்

காஸ்மீர் எல்லைப் பகுதியில், வெடிப் பொருட்களை ஏற்றி பறந்து வந்த ட்ரோன் ஒன்றை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

9 views

"தன்னால் மனைவியின் பெயருக்கு கலங்கம்" - ராஜ் குந்த்ரா பங்களாவில் போலீஸ் விசாரணை

ஆபாச படமெடுத்து வெளிநாடுகளில் விற்பனை செய்த விவகாரத்தில் கைதாகி உள்ள நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவின் நீதிமன்ற காவலை, வரும் 27 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது, மும்பை நீதிமன்றம்...

11 views

டோக்கியோ ஒலிம்பிக் : இந்திய வீரர்கள் அணிவகுப்பை பார்த்து ரசித்த பிரதமர் மோடி

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய வீரர்களின் அணிவகுப்பை டெல்லியில் இருந்தவாறே பிரதமர் மோடி பார்த்து ரசித்தார்.

12 views

"நீட் தேர்வு ரத்து செய்யப்படாது" - மத்திய அரசு

நீட் தேர்வு ரத்து செய்யப்படாது என மக்களவையில் மத்திய இணையமைச்சர் பாரதி ப்ரவின் பவார் தெரிவித்துள்ளார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.