கேரளாவில் இரண்டு நாட்களுக்கு முழு ஊரடங்கு - அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி
பதிவு : ஜூலை 03, 2021, 02:16 PM
கேரளாவில் இன்றும், நாளையும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
நாட்டிலேயே  தற்போது கேரளாவில் அதிகளவில் கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 12 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில், 146 பேர் உயிரிழந்தனர். அங்கு தொற்று பாதிப்பு சராசரியாக 10 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். 

பிற செய்திகள்

மகாராஷ்டிராவில் இடைவிடாது கனமழை - ஜூலை மாதத்திற்கான மழை பதிவு

மகாராஷ்டிராவில் கடந்த 40 ஆண்டு கால வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ஜூலை மாதத்தில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது... இடைவிடாத மழையால் தத்தளித்து வரும் பகுதிகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

6 views

இமாச்சலில், ஆகஸ்ட்-2.ல் பள்ளிகள் திறப்பு - 10-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு

இமாச்சல் பிரதேசத்தில், 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை வரும் 2ஆம் தேதி பள்ளிகளை திறக்க அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

6 views

சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தபேருந்து - சாமார்த்தியமாக ஓரமாக நிறுத்திய ஓட்டுநர்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.

10 views

சுற்றுலா பயணிகளை வரவேற்கும் நாடுகள் - இந்தியர்களுக்கு விசா வழங்கும் நாடுகள்

கொரோனா பரவலின் இரண்டாவது அலை இந்தியாவில் குறைந்துள்ள நிலையில், இந்தியர்களை சுற்றுலா மற்றும் வர்த்தக பணிகளுக்கு வரவேற்கும் நாடுகள் பற்றிய விவரங்களை தற்போது பார்க்கலாம்...

19 views

ட்ரோன் மூலம் பறந்து வந்த வெடிபொருட்கள் - சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படை வீரர்கள்

காஸ்மீர் எல்லைப் பகுதியில், வெடிப் பொருட்களை ஏற்றி பறந்து வந்த ட்ரோன் ஒன்றை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

10 views

"தன்னால் மனைவியின் பெயருக்கு கலங்கம்" - ராஜ் குந்த்ரா பங்களாவில் போலீஸ் விசாரணை

ஆபாச படமெடுத்து வெளிநாடுகளில் விற்பனை செய்த விவகாரத்தில் கைதாகி உள்ள நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவின் நீதிமன்ற காவலை, வரும் 27 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது, மும்பை நீதிமன்றம்...

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.