வங்கி கடன் பெற்று தருவதாக இளம் பெண்ணிடம் மோசடி செய்தவர் கைது
பதிவு : ஜூலை 03, 2021, 12:15 PM
சென்னை வேளச்சேரியில் வங்கி கடன் பெற்று தருவதாக இளம் பெண்ணிடம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேளச்சேரி விஜயநகரை சேர்ந்தவர் தன்யா. சமூக வலைதளத்தில் சாய் பாபா பக்தர்கள் என்ற  குழுவில் இணைந்திருந்த அவருக்கு, அதே குழுவில் இருந்த  தீனதயாளன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். குழுவில் இருந்தவர்களிடம் தன்னை வங்கி ஊழியர் என அறிமுகம் செய்துக்கொண்ட தீனதயாளன், சீரடி கோவிலுக்கு செல்ல தன்னை தொடர்புகொள்ளலாம் என பதிவிட்டுள்ளார். இந்நிலையில், வங்கி ஊழியர் என கூறியதால் தீனதயாளனிடம் தனது வீட்டு பணிப்பெண்ணுக்கு 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுதருமாறு தன்யா உதவி கேட்டுள்ளார். இதனையடுத்து கடன் விண்ணப்ப தொகை என கூறி தன்யாவிடம் 11 ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொண்ட தீனதயாளன், தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார். கடன் பெற்று தராததோடு, கொடுத்த பணத்தையும் அளிக்காததால் இதுகுறித்து தன்யா வேளச்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனைடுத்து  தீனதயாளன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி - பயிற்சி பெற்றவர்கள் வங்கி கடன் பெறலாம்

சாலையோர உணவு வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி மற்றும் சான்றழிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

15 views

ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் கைவரிசை - 45 சவரன் நகைகள், வெள்ளி, பணம் கொள்ளை

சென்னையில் ஓய்வு பெற்ற வீட்டு வசதி வாரிய அதிகாரி வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

15 views

பிற செய்திகள்

இமாச்சலபிரதேசத்தில் நிலச்சரிவு.. நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பெரிய அளவிலான நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

22 views

பொறியியல் சேர்க்கை - அட்டவணை வெளீயீடு "நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்"

பொறியியல் சேர்க்கை - அட்டவணை வெளீயீடு "நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்"

24 views

நாளை பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

நாளை பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

24 views

ரூ.21 செலவில் 120 கி.மீ பயணிக்கும் கார்..! - தமிழரின் அசத்தல் கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் குறைந்த செலவில் பேட்டரியில் இயங்கும் காரை வடிவமைத்து பொறியாளர் ஒருவர் கவனத்தை ஈர்த்துள்ளார்.

28 views

டார்லிங் பர்னிச்சர் 100வது கிளை - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் டார்லிங் பர்னிச்சர் கடையின் 100ஆவது கிளை திருவாரூரில் திறக்கப்பட்டுள்ளது.

19 views

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.