குழந்தைகள் விற்பனை விவகாரம் : ஆதரவற்ற தாய்-சேய் பட்டியல் மாயம்.. அதிகாரிகள் அதிர்ச்சி
பதிவு : ஜூலை 03, 2021, 11:18 AM
மதுரை இதயம் காப்பகத்திற்கு குழந்தைகளுடன் வந்த ஆதரவற்ற பெண்கள் தொடர்பான ஆவணங்கள் மாயமானதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
குழந்தைகள் விற்பனை விவகாரம் : ஆதரவற்ற தாய்-சேய் பட்டியல் மாயம்.. அதிகாரிகள் அதிர்ச்சி  
 
மதுரை இதயம் காப்பகத்திற்கு குழந்தைகளுடன் வந்த ஆதரவற்ற பெண்கள் தொடர்பான ஆவணங்கள் மாயமானதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மாட்டுத்தவணியில் உள்ள இதயம் அறக்கட்டளை அலுவலகத்தில் சோதனை செய்த அதிகாரிகள், முக்கிய கோப்புகளை கைப்பற்றினர். மதுரை வட்டாட்சியர் முத்துவிஜயன் தலைமையிலான குழு அந்த கோப்புகளை ஆய்வு செய்தது. அந்த பதிவேடுகளில் ஆதரவற்ற முதியவர்கள் விவரங்கள் மட்டும் இருந்துள்ளது. குழந்தைகளுடன் வந்த பெண்கள் குறித்த விவரங்கள் இல்லாததை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தை விற்பனை விவகாரம் தொடர்பாக விசாரணை சூடுபிடித்ததால், இதயம் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் அந்த பதிவேட்டை எடுத்து சென்றிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து கடந்த 4 நாட்களில் இம்மையத்திற்கு வந்து சென்றவர்கள் யார் எனகண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

56 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

41 views

பிற செய்திகள்

பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலம் எங்கே? - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பக்தவத்சல பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பதிலளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4 views

13ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் - நிதியமைச்சர் பி.டி.ஆர் தாக்கல் செய்கிறார்

தமிழக பட்ஜெட் வரும் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

22 views

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கள் - "தடை செய்ய புதிய சட்டம் இயற்றப்படும்"

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்ய புதிய சட்டம் இயற்றப்படும் என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார்.

12 views

"தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு" - சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

16 views

அறநிலைத்துறையின் மூலம் கல்லூரிகள் விரைவில் கட்டப்படும் - அமைச்சர் சேகர்பாபு

அறநிலைத்துறையின் மூலம் கல்லூரிகள் விரைவில் கட்டப்படும் - அமைச்சர் சேகர்பாபு

21 views

நரம்பியல் மருத்துவர் கொலை வழக்கு : "குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள்" - தண்டனை விவரங்கள் பிற்பகல் அறிவிப்பு

பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் ஒன்பது பேர் குற்றவாளிகள் என சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.