"கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் மிக்கது" - பாரத் பயோடெக் நிறுவனம் தகவல்
பதிவு : ஜூலை 03, 2021, 10:57 AM
கோவாக்சின் கொரோனா தடுப்பூசி 77 புள்ளி 8 சதவிகிதம் செயல்திறன் வாய்ந்ததாக அதை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் கூறி உள்ளது.
கோவாக்சின் தடுப்பூசியின் 3 கட்ட பரிசோதனை முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், 130 கொரோனா நோயாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, அதன் செயல்திறன் பரிசோதிக்கப்பட்டது. இதன் முடிவில், 77 புள்ளி 8 சதவிகிதம் கொரோனா எதிர்ப்பு சக்தியை தடுப்பூசி அளித்ததாக, பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

பிற செய்திகள்

கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு

கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

18 views

காலம் போற்றும் அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாள் இன்று... திறமைக்கு வசதி வாய்ப்பு ஒரு பொருட்டல்ல என்று நிரூபித்த இளைஞர்களின் எழுச்சி நாயகனைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

14 views

100 நாள் வேலைத் திட்டம் : "வேலை நாட்களை அதிகரிக்கும் திட்டம் இல்லை" - மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி

மகாத்மா காந்தியின் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை நாட்களை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிடவில்லை என மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மக்களவையில் தெரிவித்துள்ளார்.

10 views

காவிரி-குண்டாறு-வைகை இணைப்பு திட்டம் : வைகோ கேள்விக்கு மத்திய அரசு பதில்

தமிழக அரசு கோரிக்கை வைத்த நிலையில், காவிரி-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக, எம்.பி. வைகோவின் கேள்விக்கு மத்திய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.

19 views

மனித கழிவுகளை மனிதனே அள்ளும் தடை சட்டம் - மக்களவை உறுப்பினர்கள் எழுப்பியிருந்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய அமைச்சர்

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் பழக்கம் குறித்து மக்களவை உறுப்பினர்கள் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

9 views

பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் ம‌ம்தா பானர்ஜி

மேற்குவங்க முதலமைச்சர் ம‌ம்தா பானர்ஜி டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேச உள்ளார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.