தாய் மீது கல்லை போட்டு கொன்ற மகன் - சொத்து தகராறில் நடந்த சம்பவம்
பதிவு : ஜூலை 02, 2021, 07:43 PM
மதுரையில் சொத்து தகராறில் தாய் மீது கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
மதுரையில் சொத்து தகராறில் தாய் மீது கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

பேரையூர் அருகே உள்ள எஸ். மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லீலாவதி. இவரின் கணவர் மாரியப்பன் உயிரிழந்த நிலையில் மகன் ஜெயக்குமாருடன் வசித்து வந்தார். சொத்தை தனக்கு பிரித்து தருமாறு ஜெயக்குமார் தன் தாயிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று பிரச்சினை அதிகமாகவே ஜெயக்குமார் தன் தாய் லீலாவதியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெயக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

252 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

116 views

இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை : வடசென்னையில் போதை மாத்திரை விற்பனை ஜரூர் - வடமாநிலம் டூ வடசென்னை தலைவன் கைது

வடசென்னையில் சிறுவர்கள், இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த தலைவனை போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.

86 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

35 views

பிற செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்கள் எழுதிய 100 புத்தகங்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் எழுதிய 100 புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

16 views

தொலைதூர கல்வி - அரசு துறைகளில் பதவி உயர்வு பெற முடியாது - உயர்நீதிமன்றம் உத்தரவு

திறந்தவெளி பல்கலைக் கழகங்களில் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு அரசு துறைகளில் பதவி உயர்வு வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

8 views

+2 தேர்வு - மாற்று திறனாளிகளுக்கு விலக்கு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பன்னிரெண்டாம் வகுப்பு துணை தேர்வு எழுதுவதில் இருந்து மாற்றுத்திறன் உடைய தனித்தேர்வர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விலக்கு அளித்துள்ளார்.

8 views

4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சேர்ந்து வாழ வந்த மனைவி தற்கொலை - கணவரை கைது செய்ய வலியுறுத்தல்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவி மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ வந்த ஒரே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.

10 views

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு துணை தேர்வு - ஹால்டிக்கெட் வெளியிட்டது தேர்வுத்துறை

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட், தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

11 views

"3-வது அலை வராமல் தடுப்போம்" - முதலமைச்சர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

தமிழக அரசு சார்பில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.