சிவக்குமாரின் பொண்டாட்டி' பாடல் ரிலீஸ் - ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் பாடல்
பதிவு : ஜூலை 02, 2021, 04:11 PM
ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள சிவக்குமார் பொண்டாட்டி பாடல் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.
ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள சிவக்குமார் பொண்டாட்டி பாடல் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. ஹிப்ஹாப் தமிழா ஆதி அடுத்ததாக சிவக்குமாரின் சபதம் படத்தை இயக்கி கதாநாயகனாக நடிக்கிறார். படத்திற்கு அவரே இசையமைக்கும் நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள சிவக்குமார் பொண்டாட்டி பாடலை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

307 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

245 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

150 views

பிற செய்திகள்

சார்பட்டாவில் கலக்கியிருக்கும் பீடி தாத்தா.. சார்பட்டா பரம்பரையில் தொடங்கிய பயணம்

சார்பட்டாவில் கலக்கியிருக்கும் பீடி தாத்தா.. சார்பட்டா பரம்பரையில் தொடங்கிய பயணம்

424 views

ஆபாசப் பட தயாரித்து வெளியிட்ட விவகாரம்... ராஜ்குந்த்ரா அலுவலகத்தில் ரகசிய அலமாரி

ஆபாசப் பட தயாரித்து வெளியிட்ட விவகாரம்... ராஜ்குந்த்ரா அலுவலகத்தில் ரகசிய அலமாரி

16 views

இ.சி.ஆரில் கார் விபத்து : ஒரு பெண் உயிரிழப்பு - நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்

சென்னை மாமல்லபுரம் அருகே நண்பர்களுடன் சென்ற நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்தானதில், அவரது தோழி உயிரிழந்தார். 3 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

52 views

விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் "எனிமி" படத்தின் 'டீசர்' வெளியீடு

விஷால், ஆரியா இணைந்து நடிக்கும் எனிமி(Enemy) படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

217 views

கொரோனா பாதிப்புக்கு மத்தியில் படப்பிடிப்பு.. படக்குழுவுடன் உள்ளூர் மக்கள் வாக்குவாதம்

கொரோனா பாதிப்புக்கு மத்தியில் படப்பிடிப்பு.. படக்குழுவுடன் உள்ளூர் மக்கள் வாக்குவாதம்

64 views

சார்பட்டா பரம்பரை படம் பேசும் அரசியல்? "எம்.ஜி.ஆர். குறித்து தவறாக சித்தரிப்பு" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

சார்பட்டா திரைப்படத்தில் அதிமுக குறித்து தவறாக சித்தரித்திருப்பதாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

49 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.