மழையில் நனைந்து நெல்மணி சேதம் - சிமெண்ட் தளம் அமைத்து தர கோரிக்கை
பதிவு : ஜூலை 02, 2021, 01:39 PM
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கொள்முதல் நிலையங்களில் குவிக்கப்பட்டுள்ள நெல்மணிகள், மழை நீரில் நனைந்து, முளைத்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மருதூர் நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் மணிகள் குவிக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதியில் தரையில் நெல்மணிகள் கொட்டப்பட்டிருப்பதால், மழைநீர் தேங்கி, அவை வீணாகுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள் நெல் மூட்டைகள் மழைநீர் நனைந்து முளைத்து வருவதாக வேதனை தெரிவித்த அவர்கள், அரசு கொள்முதல் நிலையத்தில் சிமெண்ட் தளம் அமைத்து, இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  

பிற செய்திகள்

தொலைதூர கல்வி - அரசு துறைகளில் பதவி உயர்வு பெற முடியாது - உயர்நீதிமன்றம் உத்தரவு

திறந்தவெளி பல்கலைக் கழகங்களில் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு அரசு துறைகளில் பதவி உயர்வு வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

0 views

+2 தேர்வு - மாற்று திறனாளிகளுக்கு விலக்கு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பன்னிரெண்டாம் வகுப்பு துணை தேர்வு எழுதுவதில் இருந்து மாற்றுத்திறன் உடைய தனித்தேர்வர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விலக்கு அளித்துள்ளார்.

5 views

4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சேர்ந்து வாழ வந்த மனைவி தற்கொலை - கணவரை கைது செய்ய வலியுறுத்தல்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவி மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ வந்த ஒரே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.

9 views

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு துணை தேர்வு - ஹால்டிக்கெட் வெளியிட்டது தேர்வுத்துறை

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட், தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

10 views

"3-வது அலை வராமல் தடுப்போம்" - முதலமைச்சர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

தமிழக அரசு சார்பில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

23 views

சோதனையில் போலீசாரை தாக்க முயற்சி - கத்தியால் தாக்க வந்த இரு இளைஞர்கள் கைது

திண்டிவனம் அருகே வாகன சோதனையின் போது சப் இஸ்பெக்டரை கத்தியால் தாக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.