நிறைவேறுமா சென்னையின் நீண்ட நாள் ஆசை? - கூவத்தை தூய்மைப்படுத்த புதிய திட்டம்
பதிவு : ஜூலை 02, 2021, 01:18 PM
சென்னை கூவம் நதியை தூய்மைப்படுத்த விரைவில் புதிய திட்டத்தை அரசு அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கூவம் நதியை தூய்மைப்படுத்த விரைவில் புதிய திட்டத்தை அரசு அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்...மீன்பிடி தொழில், படகு போக்குவரத்து, தூய நீர் என மெட்ராஸ் பட்டினத்திற்கு அழகூட்டியது என்றால் அது கூவம் நதி தான்...மெட்ராஸ் சென்னையாக மாற, தூய நதி கழிவுநீர் செல்லும் கால்வாயாக மாறியது சென்னைக்கு நேர்ந்த சோகம்...முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோதே, சிங்கார சென்னை என்ற திட்டம் மூலம் கூவத்தை தூய்மைப்படுத்த முயற்சி கண்டார். பல அரசுகள் தொடர் முயற்சிகள் மேற்கொண்டு கோடிக்கணக்கில் நிதியை ஒதுக்கினாலும், திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த சூழலில் கூவம் ஆற்றை சுத்தப்படுத்த விரைவில் புதிய திட்டங்களை அறிவிக்க இருக்கிறது திமுக அரசு.. மீண்டும் படகு போக்குவரத்து போன்ற அறிவிப்புகள் இடம்பெறும் என கூறப்படுகிறது.. கூவம் நதியை தூய்மைப்படுத்த 100 ஆண்டுகளுக்கு முந்தைய சர்வே வரைபடத்தை வைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என குரல் எழுந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

252 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

114 views

இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை : வடசென்னையில் போதை மாத்திரை விற்பனை ஜரூர் - வடமாநிலம் டூ வடசென்னை தலைவன் கைது

வடசென்னையில் சிறுவர்கள், இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த தலைவனை போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.

84 views

பிற செய்திகள்

+2 தேர்வு - மாற்று திறனாளிகளுக்கு விலக்கு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பன்னிரெண்டாம் வகுப்பு துணை தேர்வு எழுதுவதில் இருந்து மாற்றுத்திறன் உடைய தனித்தேர்வர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விலக்கு அளித்துள்ளார்.

1 views

4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சேர்ந்து வாழ வந்த மனைவி தற்கொலை - கணவரை கைது செய்ய வலியுறுத்தல்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவி மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ வந்த ஒரே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.

9 views

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு துணை தேர்வு - ஹால்டிக்கெட் வெளியிட்டது தேர்வுத்துறை

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட், தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

10 views

"3-வது அலை வராமல் தடுப்போம்" - முதலமைச்சர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

தமிழக அரசு சார்பில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

22 views

சோதனையில் போலீசாரை தாக்க முயற்சி - கத்தியால் தாக்க வந்த இரு இளைஞர்கள் கைது

திண்டிவனம் அருகே வாகன சோதனையின் போது சப் இஸ்பெக்டரை கத்தியால் தாக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

10 views

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை - கொலைக்கான காரணம் குறித்து விசாரணை

காஞ்சிபுரம் அருகே முன்னாள் ஊராட்சித் தலைவரின் மரணம் குறித்து போலீசர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

98 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.