கேரள அரசின் ஓ. டி. டி தளம் - இந்தியாவில் முதல்முறையாக முன்னெடுப்பு
பதிவு : ஜூலை 02, 2021, 10:03 AM
இந்தியாவிலேயே முதன்முறையாக கேரள மாநிலத்தில், அரசு சார்பில் ஓ. டி. டி தளம் துவங்கப்பட உள்ளது.
 ஆறரை கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் இந்த ஓ. டி. டி தளம், கேரளம் தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட நாளான நவம்பர் 1-ஆம் தேதி துவங்கப்படுகிறது. இதற்கான பணிகளை அம்மாநிலத்தின் திரைப்பட வளர்ச்சிக் கழகம் மேற்கொண்டு வருகிறது. தனியார் ஓ. டி. டி தளங்களை போல் அல்லாமல், இதில் திரைப்படத்தை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை, தயாரிப்பாளருக்கு வழங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. 

பிற செய்திகள்

அமர்நாத் மலை பகுதியில் மேக வெடிப்பு - குகை அருகே ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்

ஜம்மூ காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை அருகே மேக வெடிப்பு காரணமாக தீடீர் வெள்ளம் ஏற்பட்டது.

7 views

"எதிர்க்கட்சிகள் வலிமையாக அமைந்தால் வரலாறு" - சோனியாவை சந்தித்த பின் மம்தா பானர்ஜி பேட்டி

எதிர்க்கட்சிகள் வலிமையாக அமைந்தால் வரலாறு படைக்கலாம், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு அதுவே நம்பிக்கை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

4 views

பெகாசஸ் விவகாரம் - ராகுல்காந்தி கேள்வி

பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி, செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதா இல்லையா என, பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்திட வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

4 views

"கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுங்கள்" - மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் கடிதம்

எதிர்வரும் பண்டிகைகளை முன்னிட்டு கூட்டம் உள்ள இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.

7 views

ஆபாச படங்கள் எடுத்த வழக்கு - ராஜ் குந்த்ராவிற்கு 14 நாள் நீதிமன்ற காவல்

ஆபாச படங்கள் எடுத்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ள நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

22 views

இந்தியாவில் கொரோனா பாதிப்பு திடீர் உயர்வு - ஒரே நாளில் 47 % தொற்று அதிகரிப்பு

இந்தியாவில் 4 மாதங்களுக்கு பின்னர் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, அதிர்ச்சியளிக்கும் விதமாக ஒரே நாளில் 47 சதவீதம் அதிகரித்துள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.