சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்கள்;பாலியல் தொல்லை கொடுத்த நபர்கள் - காவல்நிலையத்தில் புகார்
பதிவு : ஜூலை 02, 2021, 09:51 AM
கேரளாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கேரளாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள திருவம்பாடி கடற்கரைக்கு பிரிட்டனை சேர்ந்த வயதான இமா, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 23 வயதான ஏமயி ஆகிய இரு பெண்கள் சுற்றுலா வந்தனர். இருவரும், கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த போது மது போதையில் வந்த சிலர் அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக வர்க்கலா காவல் நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் சம்பந்தபட்ட நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

29 views

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

23 views

பிற செய்திகள்

"பெகாசஸ் குறித்து விவாதம் வேண்டும்" - எதிர்கட்சியினரின் அமளியால் மாநிலங்களவை முடக்கம்

மாநிலங்களவை தொடங்கியதும் விவசாய சட்டம், பெகாசஸ் குறித்து விவாதிக்க நேரம் கேட்டு எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்றும் ஒத்தி வைக்கப்பட்டது.

6 views

ஒலிம்பிக்கில் 2வது முறையாக வெண்கலம் வென்ற பிவி சிந்துவிற்கு மக்களவையில் வாழ்த்து

ஒலிம்பிக்கில் 2வது முறையாக வெண்கலம் வென்ற பிவி சிந்துவிற்கு வாழ்த்து தெரிவித்து தொடங்கிய மக்களவை எதிர்கட்சியினரின் அமளியால் முடங்கியது.

7 views

குழந்தைகள் இருந்தால் மாதம் ரூ.2000 - கேரள கிறிஸ்தவ சபை அறிவிப்பு

உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக நான்கிற்கு மேல் குழந்தைகள் உள்ள பெற்றோருக்கு மாதம் 2000 ரூபாய் வழப்படும் என கேரள கிறிஸ்தவ சபை அறிவித்துள்ளது.

8 views

"நாடாளுமன்ற முடக்கம் - மத்திய அரசே பொறுப்பு": மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர்

நாடாளுமன்றம் செயல்படாமல் முடங்கினால் அதற்கு மத்திய அரசு தான் பொறுப்பாகும் என்று மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்துள்ளார்.

7 views

"கல்லெறிந்தால் பாஸ்போர்ட் கிடையாது" - இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடுவதாக தகவல்

ராணுவத்தினர் மீது கல்லெறிதல் உள்ளிட்ட சட்ட ஒழுங்கு நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு பாஸ்போர்ட் மற்றும் விசா வழங்கப்படாது என்று ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.

10 views

தகவல் தொழில்நுட்ப சட்டம் 66 ஏ-பிரிவு வழக்கு - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு

தகவல் தொழில்நுட்ப சட்டம் 66 ஏ- பிரிவு செல்லாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவது மாநில அரசுகளின் அடிப்படை பொறுப்பு என, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.