யூரோ கோப்பை கால்பந்து தொடர் - காலிறுதி சுற்று இன்று தொடக்கம்
பதிவு : ஜூலை 02, 2021, 07:24 AM
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி சுற்று இன்று தொடங்குகிறது.
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி சுற்று இன்று தொடங்குகிறது. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில், இன்று இரவு ஒன்பது முப்பது மணிக்கு தொடங்கும், முதலாவது காலிறுதி ஆட்டத்தில், பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை அனுபவம் இல்லாத சுவிட்சர்லாந்து அணி எதிர்கொள்கிறது. இதேபோல், நள்ளிரவு தொடங்கும் மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் சமபலம் வாய்ந்த இத்தாலி - பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் ஜெர்மனியின் முனிச் நகரில் நடக்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

172 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

35 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

17 views

பிற செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் ருசிகரம் - காதலை வெளிப்படுத்திய பயிற்சியாளர்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அர்ஜென்டினா வாள் வீச்சு வீராங்கனையிடம் அவரின் பயிற்சியாளர் காதலை வெளிப்படுத்திய ருசிகர சம்பவம் அரங்கேறி உள்ளது.

12 views

2020 டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா : கூடைப்பந்து களத்தில் கலக்கும் ரோபோக்கள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பு அடைந்துவரும் நிலையில், கூடைப்பந்து விளையாட்டில் ரோபோக்களும் கலக்கி வருகின்றன.

38 views

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகள் - முன்னணி வீரர் சிட்ஸிபாஸ் வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் டென்னிஸ் போட்டியின் மூன்றாவது சுற்று ஆட்டத்துக்கு, கிரீஸை சேர்ந்த முன்னணி வீரர் சிட்ஸிபாஸ் முன்னேறி உள்ளார்.

20 views

இரண்டு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் வீரர் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனை

இரண்டு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் நீச்சல் வீரர் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளார்.

9 views

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டி - இந்திய வீராங்கனை லவ்லினா காலிறுதிக்கு தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை போட்டியின் காலிறுதி ஆட்டத்துக்கு இந்திய வீராங்கனை லவ்லினா பார்ஹோஹெய்ன் முன்னேறி உள்ளார்.

12 views

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகள் - ஜப்பான் வீராங்கனை ஒசாகா அதிர்ச்சி தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் ஜப்பானை சேர்ந்த முன்னணி வீராங்கனை நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி அடைந்து உள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.