உப்பூர் அனல் மின் நிலையம்; தடை நீக்கம் - உச்சநீதிமன்றம் உத்தரவு
பதிவு : ஜூலை 01, 2021, 07:11 PM
ராமநாதபுரம் உப்பூர் அனல் மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் உப்பூர் அனல் மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவில்லை எனக்கூறி வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாய தென்மண்டல அமர்வு அனல் மின்நிலையம் இயங்க தடை விதித்தது. இந்நிலையில், தடை உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து, மனுதாரர் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

தண்டவாளத்தில் சிக்கிய இளைஞர் - துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர்

சேலம் ரயில் நிலையத்தில் இளைஞரின் உயிரை காப்பாற்றிய பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

103 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

49 views

பிற செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை - மேலும் ஊரடங்கு தளர்வு அறிவிக்க வாய்ப்பு

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளை மேலும் நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நாளை அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

7 views

பேருந்துகளில் பெரும்பான்மையாக பெண்களே பயணம்

தமிழகம் முழுவதும் உள்ள அரசு நகர பேருந்துகளில், அதிகளவு பெண்களே பயணம் செய்து வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

5 views

அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெல்லி பயணம்.. கல்வி, சுகாதார அமைச்சர்களுடன் சந்திப்பு

டெல்லியில் மத்திய கல்வி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்களை நேரில் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

11 views

க/பெ ரணசிங்கம் படம் போல நிஜத்தில் சம்பவம் - கணவன் உடலை மீட்கத் தவிக்கும் மனைவி

வெளிநாட்டில் உயிரிழந்த கணவனின் சடலத்தை பெற முடியாமல் பெரம்பலூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தவித்து வருகிறார்.

10 views

நீர்நிலைகளை நேரில் அளவிட வேண்டும் - உயர் நீதிமன்றம்

தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளை நேரில் சென்று துல்லியமாக அளவிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

11 views

மெரினா கடற்கரை பராமரிப்பு - சரமாரி கேள்வி

மெரினா கடற்கரையை தூய்மையாக பராமரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையிலான குழுவை ஏன் அமைக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.