இஎஸ்ஐ மருத்துவமனையில் மாத்திரைகள் திருட்டு - ரூ.68 ஆயிரம் மதிப்புள்ள மாத்திரைகள் அபேஸ்
பதிவு : ஜூலை 01, 2021, 01:55 PM
கும்மிடிப்பூண்டியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் மாத்திரைகளை திருடிய ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ. மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருந்து, மாத்திரைகள் அங்கு உள்ள கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில், சர்க்கரை நோயாளிகளுக்கு வழங்கப்படும் 4 ஆயிரத்து 200 மாத்திரைகள் திடீரென மாயமானதாக தெரிகிறது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.68 ஆயிரம் என்பதால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது அவர்கள் நடத்திய விசாரணையில் மருத்துவமனை ஊழியர்களான ராபர்ட், கார்த்திகேயன் ஆகிய 2 பேர் மாத்திரைகளை திருடி வெளிச்சந்தையில் விற்றது உறுதியானது. 2 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பிற செய்திகள்

13ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் - நிதியமைச்சர் பி.டி.ஆர் தாக்கல் செய்கிறார்

தமிழக பட்ஜெட் வரும் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

8 views

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கள் - "தடை செய்ய புதிய சட்டம் இயற்றப்படும்"

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்ய புதிய சட்டம் இயற்றப்படும் என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார்.

9 views

"தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு" - சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

15 views

அறநிலைத்துறையின் மூலம் கல்லூரிகள் விரைவில் கட்டப்படும் - அமைச்சர் சேகர்பாபு

அறநிலைத்துறையின் மூலம் கல்லூரிகள் விரைவில் கட்டப்படும் - அமைச்சர் சேகர்பாபு

16 views

நரம்பியல் மருத்துவர் கொலை வழக்கு : "குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள்" - தண்டனை விவரங்கள் பிற்பகல் அறிவிப்பு

பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் ஒன்பது பேர் குற்றவாளிகள் என சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

18 views

வேறு சமூக சிறுமியை வீடியோ எடுத்து மிரட்டல் : சிறுமியை மிரட்டிய புகாரில் இளைஞர் கைது- சமூக மோதல் ஏற்படும் சூழல்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 17 வயது சிறுமியை வீடியோ எடுத்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.