ஒலிம்பிக் போட்டிக்கு டூட்டி சந்த் தகுதி - 100, 200 மீட்டர் பந்தயத்தில் பங்கேற்கிறார்
பதிவு : ஜூலை 01, 2021, 12:17 PM
இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஒடிசாவை சேர்ந்த ஓட்டப்பந்தைய வீராங்கனையான டூட்டி சந்த் உலக தரவரிசை அடிப்படையில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளார். 25 வயதான அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டிகளில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஒட்ட பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்நிலையில் இம்மாத இறுதியில் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் 100 மற்றும் 200 மீட்டர் ஒட்டபந்தையத்தில் டூட்டி சந்த் பங்கேற்க உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

55 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

41 views

பிற செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டி : வெண்கலம் வென்ற லவ்லினா - மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் வாழ்த்து

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினாவுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

4 views

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டி : வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா... - குடியரசுத் தலைவர் வாழ்த்து

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்து உள்ளார்

3 views

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 800 மீ. ஓட்டப் பந்தயம் - தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அமெரிக்க வீராங்கனை அதிங் மு தங்கப் பதக்கம் வென்று உள்ளார்.

6 views

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை... முதல் ஒலிம்பிக்கிலேயே லவ்லினா சாதனை

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை... முதல் ஒலிம்பிக்கிலேயே லவ்லினா சாதனை

9 views

டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிகள் - ஜமைக்கா வீராங்கனைக்கு தங்கப் பதக்கம்

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்கா வீராங்கனை எலைன் தாம்ப்சன் தங்கப் பதக்கம் வென்று உள்ளார்.

52 views

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டி - இறுதிப்போட்டிக்கு சென்ற பெல்ஜியம் அணி

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி தொடரில், பெல்ஜியம் உடனான அரையிறுதி போட்டியில், இந்திய ஆடவர் ஹாக்கி அணி தோல்வியை சந்தித்துள்ளது.

89 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.