வழக்கு விசாரணைக்கு தடைகோரிய மனு - பாபாராம்தேவ்க்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
பதிவு : ஜூன் 30, 2021, 08:00 PM
அலோபதி சிகிச்சை குறித்து பேசிய வீடியோ மற்றும் எழுத்துப் படியை தாக்கல் செய்ய பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அலோபதி சிகிச்சை குறித்து பேசிய வீடியோ மற்றும்  எழுத்துப் படியை தாக்கல் செய்ய பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அலோபதி சிகிச்சை குறித்து தான் தெரிவித்த கருத்துக்கு எதிராக இந்திய மருத்துவ சங்கத்தால் பீகார், சத்தீஸ்கரில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள வழக்குகளுக்கு தடை கோரி பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.  இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு,  இந்த உத்தரவை பிறப்பித்து, வழக்கு   விசாரணையை திங்கட்கிழமைக்கு தள்ளி வைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

250 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

200 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

132 views

பிற செய்திகள்

லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் கோடா படேல்.. லட்சத்தீவுக்கு வரும் 26ஆம் தேதி பயணம்

லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் கோடா படேல்.. லட்சத்தீவுக்கு வரும் 26ஆம் தேதி பயணம்

15 views

கொரோனா பாதிப்புக்கு மத்தியில் படப்பிடிப்பு.. படக்குழுவுடன் உள்ளூர் மக்கள் வாக்குவாதம்

கொரோனா பாதிப்புக்கு மத்தியில் படப்பிடிப்பு.. படக்குழுவுடன் உள்ளூர் மக்கள் வாக்குவாதம்

36 views

"சிறுவர்களிடம் கோவேக்சின் தடுப்பூசி சோதனை" - எய்ம்ஸ் நிறுவன தலைவர் தகவல்

"சிறுவர்களிடம் கோவேக்சின் தடுப்பூசி சோதனை" - எய்ம்ஸ் நிறுவன தலைவர் தகவல்

39 views

தென்மேற்கு பருவமழை தீவிரம் - 54 கிராமங்களில் சூழ்ந்த மழைநீர்

தென்மேற்கு பருவமழை தீவரமடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன..

9 views

ஜேஇஇ முதன்மை தேர்வு 2021 - மகாராஷ்டிரா மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு

ஜேஇஇ முதன்மை தேர்வு எழுத முடியாத மகாராஷ்டிரா மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

8 views

இரண்டு குழந்தைகள் கொள்கை திட்டம் - மத்திய அரசு விளக்கம்

நாடு முழுவதும் இரண்டு குழந்தைகள் கொள்கையை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.