எஸ்.பி.ஐ. ஏ.டி.எம் கொள்ளை வழக்கு - சென்னை வர பயன்படுத்திய கார் பறிமுதல்
பதிவு : ஜூன் 30, 2021, 04:28 PM
எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.மில் கொள்ளை அடித்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்றாவது குற்றவாளியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.மில் கொள்ளை அடித்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்றாவது குற்றவாளியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜூன் 15 முதல் 18 ஆம் தேதி வரை, சென்னையில் உள்ள  பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையங்களில் சிலர் பணம் எடுப்பது போல சென்று ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து நூதன முறையில் சுமார் 45 லட்சம் ரூபாய் பணத்தை மர்நபர்கள் திருடியுள்ளனர். இந்த திருட்டு தொடர்பாக இதுவரை 15 வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மூன்றாவது நபரான ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நஜிம் உசேன் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து  சொகுசு கார் ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர். சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய பின்னர் தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதிபதி உத்தரவுப்படி, நஜிம் உசேன் சிறையில் அடைக்கப்பட்டார்.  போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்,  நஜிம் உசேன்  ஹரியானாவில் இருந்து தமிழகத்திற்கு காரில் வந்து பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டு, பின்னர் அதே வாகனத்தில் ஹரியானா திரும்பியது தெரியவந்துள்ளது.  மேலும் நஜிம் மட்டும் 11 லட்சம் ரூபாய் வரை பணம் திருடியதும் தெரியவந்துள்ளது. ஒன்பது பேர்  பல குழுக்களாக செயல்பட்டு வந்ததும்  தெரிய வந்துள்ளது. அதில் ஒரு குழு தலைவனின் முகாந்திரம் அறியப்பட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில், விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என தனிப்படையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

245 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

199 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

131 views

பிற செய்திகள்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை -அமைச்சர் செந்தில் பாலாஜி

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு சோதனையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார்.

20 views

"மழை நீரை முழுமையாக சேமிக்க நடவடிக்கை" - முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்

மழை காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்து பயன்படுத்தும் வகையில், புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்களை அமைத்திட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

15 views

"புதிய மாநகராட்சி, நகராட்சி விரைவில் அறிவிப்பு" - அமைச்சர் கே.என்.நேரு

புதிய மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் விரைவில் அறிவிக்கப்பட்டதும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டு, இந்த ஆண்டிற்குள் நடத்தி முடிக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

34 views

"சென்னை, கரூரில் சொந்த வீடு இல்லை" - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்....

30 views

மீண்டும் லாட்டரி சீட்டு - எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

தமிழகத்தில் ஏழை எளிய மக்களை பாதிக்கக்கூடிய லாட்டரி சீட்டு விற்பனையை தமிழக அரசு மீண்டும், கொண்டு வந்தால் மக்களின் மிகப் பெரிய எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

50 views

90களில் கொடிகட்டி பறந்த ரியல் டான்சிங் ரோஸ் - யார் இந்த டான்சிங் ரோஸ்?

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் இடம்பெற்ற டான்சிங் ரோஸ் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

607 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.