ஆப்கனில் அதிகரிக்கும் தாலிபான் ஆதிக்கம் - பாதுகாப்பு பணியில் ராணுவத்துடன் பொதுமக்கள்
பதிவு : ஜூன் 30, 2021, 02:07 PM
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில் அங்குள்ள 50க்கும் மேற்பட்ட மாவட்டங்களை தாலிபான் தீவிரவாத அமைப்பு கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் பாதுகாப்பு படைகளுடன் இணைந்து பொதுமக்களும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

பிற செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்ட 102 வயதான முன்னாள் ராணுவ வீரர்

கொரோனாவில் இருந்து மீண்ட 102 வயதான முன்னாள் ராணுவ வீரர்

10 views

செல்ல பிராணிகளை அனுமதிக்கும் மதுபான விடுதி - நாய்களுக்கான பிரத்யேக பானங்கள்

லண்டனில் ஒரு மதுபான விடுதியில், நாய்களுக்காக, காய் கறிகள், பழங்களில் செய்யப்பட்ட தனித்துவம் மிக்க பானங்கள் வழங்கப்படுகின்றன. அது பற்றிய ஒரு சுவாரஸ்ய தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

23 views

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு - ஊருக்குள் புகுந்த வெள்ளம்

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

9 views

வெள்ளப்பெருக்கில் சிக்கிய மருத்துவமனை - பச்சிளங்குழந்தை ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

சீனாவின் ஜெங்ஜவ் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்ட மருத்துவமனை ஒன்றின், "குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில்" இருந்து பச்சிளங்குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

10 views

மறைந்த ஹைத்தி அதிபரின் இறுதிச் சடங்கு - கலவரங்களுக்கு மத்தியில் நடந்த நிகழ்வு

ஹைத்தி அதிபர் ஜொவெனல் மொயிஸ், நாட்டு மக்களுக்காக உயிரிழந்ததாக அவரது மகன், தன் தந்தையின் இறுதிச் சடங்கில் வருத்ததோடு தெரிவித்தார்.

8 views

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் சீன நகரம் - 1,000 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவு

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பெய்த வரலாறு காணாத மழைப்பொழிவு காரணமாக, பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதுபற்றிய செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.