விம்பிள்டன் டென்னிஸ் - செரீனா வெளியேறினார்
பதிவு : ஜூன் 30, 2021, 12:18 PM
விம்பிள்டன் டென்னஸ் போட்டியில் இருந்து முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் காயம் காரணமாக வெளியேறினார்.
விம்பிள்டன் டென்னஸ் போட்டியில் இருந்து முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் காயம் காரணமாக வெளியேறினார். லண்டனில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் பெலாரஸ் நாட்டின் அலைக்சண்ட்ராவை, செரீனா வில்லியம்ஸ் எதிர்கொண்டார். ஆட்டத்தின்போது மைதானத்தில் கால் சறுக்கியதால் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இருந்தபோதும் முதலுதவி சிகிச்சை பெற்று தொடர்ந்து விளையாட முயற்சித்தார். ஆனால் வலி அதிகமானதால் போட்டியில் இருந்து ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்திற்கு செரீனா தள்ளப்பட்டார். 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

285 views

கோயில் நிலங்களை அரசு மீட்டெடுக்கும் - யார் ஆக்கிரமித்து இருந்தாலும் நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்

சென்னை சேத்துப்பட்டில் 70 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட அம்பேத்கார் விளையாட்டு திடலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோர் திறந்து வைத்து விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

40 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

30 views

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

27 views

பிற செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டி - தங்கப் பதக்கத்தை பகிர்ந்த கத்தார், இத்தாலி வீரர்கள்

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டிக்கான தங்கப் பதக்கத்தை கத்தார் மற்றும் இத்தாலி வீரர்கள் பகிர்ந்து கொண்டு உள்ளனர்.

3 views

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி - காலிறுதியில் இந்திய மகளிர் அணி வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியின் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்திய மகளிர் அணி சாதனை படைத்து உள்ளது.

59 views

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் டென்னிஸ் - தங்கம் வென்றார் ஸ்வெர்வ்

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெர்வ் தங்கப் பதக்கம் வென்றார்.

4 views

டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிகள் - இந்திய வீராங்கனை டூட்டி சந்த் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் தோல்வியை தழுவினார்.

24 views

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி; "மகளிர் அணி வரலாறு படைத்தது" - மத்திய அமைச்சர் பெருமிதம்

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கியில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

12 views

சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டி - களம் இறங்கும் ரபேல் நடால்

வாஷிங்டனில் நடைபெற்று வரும் சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில், ரபேல் நடால், தனது தற்காலிக ஓய்வுக்குபின் மீண்டும் களம் இறங்குகிறார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.