ஒலிம்பிக் போட்டியில் ரிக்‌ஷா ஓட்டுநர் மகள்.. யார் இந்த தீபிகா குமாரி?
பதிவு : ஜூன் 30, 2021, 12:11 PM
ஒலிம்பிக் தொடரை நெருங்கி கொண்டிருக்கும் நேரத்தில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர்கள் குறித்து பார்த்து வருகிறோம்.
ஒலிம்பிக் போட்டியில் ரிக்‌ஷா ஓட்டுநர் மகள்.. யார் இந்த தீபிகா குமாரி? 

ஒலிம்பிக் தொடரை நெருங்கி கொண்டிருக்கும் நேரத்தில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர்கள் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், இன்று சமீபத்தில் உலக அரங்கில் தங்க பதக்கங்களை வாரிக்குவித்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி குறித்து பார்க்கலாம்....

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

171 views

சொத்து தகராறு - தந்தையை வெட்டிய மகன்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை, மகனே வெட்டிய நிலையில், இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.

46 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

35 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

17 views

பிற செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் ருசிகரம் - காதலை வெளிப்படுத்திய பயிற்சியாளர்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அர்ஜென்டினா வாள் வீச்சு வீராங்கனையிடம் அவரின் பயிற்சியாளர் காதலை வெளிப்படுத்திய ருசிகர சம்பவம் அரங்கேறி உள்ளது.

12 views

2020 டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா : கூடைப்பந்து களத்தில் கலக்கும் ரோபோக்கள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பு அடைந்துவரும் நிலையில், கூடைப்பந்து விளையாட்டில் ரோபோக்களும் கலக்கி வருகின்றன.

33 views

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகள் - முன்னணி வீரர் சிட்ஸிபாஸ் வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் டென்னிஸ் போட்டியின் மூன்றாவது சுற்று ஆட்டத்துக்கு, கிரீஸை சேர்ந்த முன்னணி வீரர் சிட்ஸிபாஸ் முன்னேறி உள்ளார்.

20 views

இரண்டு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் வீரர் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனை

இரண்டு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் நீச்சல் வீரர் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளார்.

9 views

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டி - இந்திய வீராங்கனை லவ்லினா காலிறுதிக்கு தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை போட்டியின் காலிறுதி ஆட்டத்துக்கு இந்திய வீராங்கனை லவ்லினா பார்ஹோஹெய்ன் முன்னேறி உள்ளார்.

12 views

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகள் - ஜப்பான் வீராங்கனை ஒசாகா அதிர்ச்சி தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் ஜப்பானை சேர்ந்த முன்னணி வீராங்கனை நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி அடைந்து உள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.