தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டல் - காவல்நிலையத்தில் விவசாயி தஞ்சம்
பதிவு : ஜூன் 30, 2021, 11:18 AM
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே கடன் அளித்த தனியார் நிதி நிறுவனத்தை ஊழியர்கள் மிரட்டியதால், விவசாயி ஒருவர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
கொடுமுடி அருகே உள்ள குள்ள கவுண்டன்புதூரை சேர்ந்தவர் செல்வம். விவசாயியான இவர், மனைவி மஞ்சுவுடன் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆண்டு 9 லட்சம் ரூபாய் வீட்டு கடன் வாங்கிய செல்வம், இதுவரை வட்டியுடன் 5 லட்சம் ரூபாய் கடனை அடைத்திருக்கிறார். இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இரண்டு மாதங்களாக கடன் தவணையை செலுத்த முடியாமல் செல்வம் தவித்து வந்துள்ளார். ஆனால், தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து, செல்வத்தின் மனைவியிடம் பணம் செலுத்துமாறு மிரட்டியதாக தெரிகிறது. இதனையடுத்து செல்வம் தனது மனைவியுடன் மலையம்பாளையம் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

"3-வது அலை வராமல் தடுப்போம்" - முதலமைச்சர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

தமிழக அரசு சார்பில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

16 views

சோதனையில் போலீசாரை தாக்க முயற்சி - கத்தியால் தாக்க வந்த இரு இளைஞர்கள் கைது

திண்டிவனம் அருகே வாகன சோதனையின் போது சப் இஸ்பெக்டரை கத்தியால் தாக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

10 views

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை - கொலைக்கான காரணம் குறித்து விசாரணை

காஞ்சிபுரம் அருகே முன்னாள் ஊராட்சித் தலைவரின் மரணம் குறித்து போலீசர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

89 views

மீண்டும் கொரோனா பரவல் எதிரொலி - சென்னையில் முக்கிய வணிக பகுதிகள் மூடல்

சென்னை மாநகரின் முக்கிய வணிக பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டுள்ளதா என மண்டல கண்காணிப்பு குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

173 views

தலை துண்டித்து இளைஞர் கொலை - முன்விரோதமா? தொழில்போட்டியா? -விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தலை துண்டிக்கப்பட்டு இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

217 views

அமைச்சர் அன்பில் மகேஷ் உடற்பயிற்சி - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மேற்கொண்ட உடற்பயிற்சி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.