இஸ்ரேலிய கடற்படைக்கு ஜெர்மன் போர்க்கப்பல் - கடல்வழி பாதுகாப்பை பலப்படுத்தும் இஸ்ரேல்
பதிவு : ஜூன் 11, 2021, 04:36 PM
ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட மிக நவீன போர் கப்பல் ஒன்றை இஸ்ரேல் வாங்கியுள்ளது பற்றி ஒரு தொகுப்பு
ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லா அமைப்புகளின் தொடர் தாக்குதல்களை எதிர் கொண்டுள்ள இஸ்ரேலின் கடற்படையை வலுப்படுத்த சார் 6 ரக போர்க்கப்பல் ஒன்றை ஜெர்மனியில் இருந்து இஸ்ரேல் வாங்கியுள்ளது.
1,900 டன்கள் எடை கொண்ட, 90 மீட்டர்கள் நீளமுடைய இந்த சிறிய ரக போர்க்கப்பல் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளது.சார் 6 ரக போர்க்கப்பல், இஸ்ரேல், கடல் நடுவே எண்ணை கிணறுகள், லெப்னான், ஹெஸ்பொல்லா ஆஸ் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த போர் கப்பலில் பாரக் 8 ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் கப்பல்களை தாக்கும் 16 ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆஸ் என்றல் ஹீப்ரூ மொழியில் வீரம் என்று பொருள்.இதே ரக போர்க்கப்பல் ஒன்று கடந்த ஆண்டு டிசம்பரில் ஜெரம்னியில் இருந்து வந்துள்ள நிலையில், இந்த புதிய போர் கப்பலையும் சேர்த்து, இஸ்ரேல் கடற்படையில் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ள போர்கப்பல்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது.மேலும் இரண்டு சார் 6 ரக போர்க்கப்பல்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வாங்கப்பட உள்ளது. 
7,400 கிலோ மீட்டர் வரை செல்லத் தேவையான எரிபொருட்களை கொண்ட இந்த போர்க் கப்பல், இஸ்ரேல் கடற்படையின் நீண்ட தூர ரோந்து பணிகளுக்கு மிகவும் பயன்படும் என்று கருதப்படுகிறது.லெபனான் அருகே, மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள, இஸ்ரேலுக்கு சொந்தமான இயற்கை எரிவாயு கிணறுகளை லெபனானை சேர்ந்த அமைப்புகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும் இந்த அதி வேக போர்க்கப்பல் பயன்படும்.இஸ்ரேலோடு எந்த ஒரு சமாதான உடன்படிக்கைகளுக்கும் தயாராக இல்லாத ஹிஸ்பொல்லா அமைப்புக்கு ஈரான் ஏராளமான ஆயுத உதவிகளை தொடர்ந்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6915 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1744 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

80 views

பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலம்... வெற்றிகரமாக சீனா ஏவியது

விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலத்தை சீனா வெற்றிகரமாக ஏவி உள்ளது.

25 views

தடுப்பூசிகள் தருவதாக அமெரிக்கா உறுதி - அமெரிக்க துணை அதிபருடன் பிரதமர் பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இருவரும் தொலைபேசியில் கலந்துரையாடி உள்ளனர்.

14 views

பிற செய்திகள்

விண்வெளி நிலையத்தை உருவாக்கும் சீனா - விண்வெளிக்கு செல்லும் 3 வீரர்கள்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு போட்டியாக, சீனா உருவாக்கி வரும் தியாங்காங் விண்வெளி நிலையத்தின் கட்டுமான பணிகளை மேற்கொள்ள மூன்று விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட உள்ளனர். இந்த திட்டம் பற்றி ஒரு தொகுப்பு.

8 views

உடல் எடையை குறைத்துள்ளாரா கிம்? மர்மமான அதிபரின் தற்போதைய நிலை என்ன...?

மிகவும் மர்மமான மனிதர் என்ற பெயர் கொண்ட வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், உடல் எடை குறைந்துள்ளது, அவரது கை கடிகாரம் மூலம் தெரிய வந்திருக்கிறது.

378 views

பனிப்பொழிவுடன் கூடிய கனமழை... கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி

ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் பனிப்பொழிவுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், அந்நாட்டு மக்கள் அவதியுறுகின்றனர்.

64 views

கடல்வழி பாதுகாப்பை பலப்படுத்தும் இஸ்ரேல்.. எண்ணெய் வயல்களை பாதுகாக்க நடவடிக்கை

ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட மிக நவீன போர் கப்பல் ஒன்றை இஸ்ரேல் வாங்கியுள்ளது பற்றி ஒரு தொகுப்பு

35 views

6 லட்சத்தைத் தொட்ட இறப்பு எண்ணிக்கை... 600 முறை ஒலிக்கப்பட்ட தேவாலய மணி

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தொட்ட நிலையில், வாஷிங்டன் தேசிய தேவாலய மணிகள் 600 முறை ஒலிக்கப்பட்டன.

350 views

லாரியை தாக்கும் ஆக்ரோஷ யானை.. அச்சத்தில் உறைந்த டேங்கர் லாரி ஓட்டுநர்

தென் ஆப்ரிக்காவின் ஹோட்ஸ்ப்ரூட் வனவிலங்கு சரணாலயத்தில் ஆக்ரோஷமாக ஓடி வந்த காட்டு யானை, டேங்கர் லாரியை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

115 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.