டெல்லியில் நள்ளிரவில் வீசிய புழுதி புயல்... விவசாயிகளின் கூடாரங்கள் சேதம்
பதிவு : ஜூன் 11, 2021, 01:12 PM
டெல்லியில் நள்ளிரவில் வீசிய புழுதி புயல் மற்றும் மழையால் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளின் கூடாரங்கள் சேதமடைந்தன.
டெல்லியில் நள்ளிரவில் வீசிய புழுதி புயல்... விவசாயிகளின் கூடாரங்கள் சேதம் 

டெல்லியில் நள்ளிரவில் வீசிய புழுதி புயல் மற்றும் மழையால் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளின் கூடாரங்கள் சேதமடைந்தன. டெல்லியில் நேற்றிரவு திடீரென பருவநிலை மாற்றம் ஏற்பட்டு மழை பெய்ய தொடங்கியது.  அதனுடன், புழுதி புயலும் வீச தொடங்கியது.சிறிது நேரத்தில் வேகமெடுத்த புழுதி புயலால், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் அமைத்திருந்த கூடாரங்களின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன.  அவர்கள் வைத்திருந்த பேனர்கள் சரிந்தன.  சிலரது கூடாரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன.  இதனால், தூங்குவதற்கு வழியின்றி இரவில் அவர்கள் தவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6912 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1739 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

80 views

பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலம்... வெற்றிகரமாக சீனா ஏவியது

விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலத்தை சீனா வெற்றிகரமாக ஏவி உள்ளது.

24 views

பிற செய்திகள்

"காங்கிரசுக்கு பெரிய அறுவை சிகிச்சை தேவை" காங். மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கருத்து

காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய அறுவை சிகிச்சை தேவை என காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கருத்து தெரிவித்து உள்ளார்.

36 views

கொரோனா தடுப்பூசி உற்பத்தி ஆலை.. ஆலை அமைக்கும் பணி - குழு நியமனம்

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள், தடுப்பூசி நேரடி கொள்முதலுக்கான டெண்டர் முயற்சியில் இறங்கி உள்ளன.

6 views

அகில இந்திய உயர்கல்வி ஆய்வின் அறிக்கை - மத்திய கல்வி அமைச்சர் அனுமதியுடன் வெளியீடு

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அனுமதியுடன், 2019 - 20ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயர்கல்வி ஆய்வின் அறிக்கை வெளியாகி உள்ளது.

40 views

இணையம் வழியாக மருத்துவ ஆலோசனை... இ-சஞ்சீவினி டெலிமெடிசின் சேவை

நாடு முழுவதும் இதுவரை 60 லட்சம் பேருக்கு இ-சஞ்சீவினி டெலிமெடிசன் சேவை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

23 views

தாயை பணி நீக்கம் செய்ததால் ஆத்திரம்... கடையின் உரிமையாளரை தாக்கிய மகன்

புதுச்சேரியில் தாயை பணி நீக்கம் செய்த ஆத்திரத்தில் துணிக்கடை உரிமையாளரை மகன் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

144 views

நெல் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை - சிஏஜி அறிக்கை

கேரளாவில் 58 பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆயிரத்து796 கோடியே 55 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, சி.ஏ.ஜி அறிக்கை சமர்பித்துள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.