"கால்வாயை சேதப்படுத்துவர்கள் மீது குண்டாஸ்" - வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
பதிவு : ஜூன் 11, 2021, 12:08 PM
மாற்றம் : ஜூன் 11, 2021, 12:13 PM
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள மோர்தானா அணை கால்வாய்களை சேதப்படுத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"கால்வாயை சேதப்படுத்துவர்கள் மீது குண்டாஸ்" - வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள மோர்தானா அணை கால்வாய்களை சேதப்படுத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நீர்ப்பாசனத்திற்காக வரும் 18 ஆம் தேதி மோர்தானா அணை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், கால்வாயை சேதப்படுத்துவர்கள் மற்றும் மோட்டார் மூலமாக தண்ணீர் எடுப்பவர்கள் மீது குண்டர்  சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6911 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1733 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

80 views

பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலம்... வெற்றிகரமாக சீனா ஏவியது

விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலத்தை சீனா வெற்றிகரமாக ஏவி உள்ளது.

23 views

பிற செய்திகள்

குடோன்களில் உள்ள பாடப்புத்தகங்கள்... விரைவில் பள்ளிகளை திறக்க திட்டம் என தகவல்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு, பாடப்புத்தகங்களை அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், விரைவில் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

116 views

ஆம்புலன்ஸ் டயர் வெடித்து விபத்து - கர்ப்பிணி பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே 108 ஆம்புலன்ஸில் பிரசவரத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

36 views

பரோலில் விடுவிக்க கோரிய வழக்கு : "சிறையில் இருந்த மொத்த காலத்தை கணக்கிடுக" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்கும் போது, விசாரணை கைதியாக சிறையில் இருந்த காலத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

42 views

பெண்களை வீட்டு சிறையில் வைத்து கடன் வசூல் - நடுவீட்டில் அமர்ந்து கொள்ளும் ஊழியர்கள்

கோவில்பட்டியில் பெண்களை வீட்டு சிறை வைத்து கடன் தவணை கேட்ட வீடியோ பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

53 views

செவிலியர் பாதங்களில் மலர் தூவிய நோயாளி - சிகிச்சை முடிந்து திரும்பும் போது நன்றி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், அரசு மருத்துவமனையில் ஐந்து நாட்கள் சிகிச்சையில் இருந்த வழக்கறிஞர் ஒருவர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பும்போது செவிலியர்களின் பாதங்களில் மல்லிகை பூவை தூவி, நன்றி தெரிவித்தார்.

10 views

(10-05-2021) தமிழகத்தில் நடந்த சில குற்ற சம்பவங்கள்

(10-05-2021) தமிழகத்தில் நடந்த சில குற்ற சம்பவங்கள்

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.