"காங்கிரசுக்கு பெரிய அறுவை சிகிச்சை தேவை" காங். மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கருத்து
பதிவு : ஜூன் 11, 2021, 11:25 AM
காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய அறுவை சிகிச்சை தேவை என காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கருத்து தெரிவித்து உள்ளார்.
"காங்கிரசுக்கு பெரிய அறுவை சிகிச்சை தேவை" காங். மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கருத்து
 
காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய அறுவை சிகிச்சை தேவை என காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கருத்து தெரிவித்து உள்ளார்.தனியார் செய்தி நிறுவனத்திற்கு வீரப்ப மொய்லி அளித்த பேட்டியில்,காங்கிரஸ் கட்சி குடும்ப பெருமையை மட்டுமே சார்ந்து இருக்க கூடாது என்றும், கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.முக்கிய பொறுப்புகளில் திறமையற்ற நபர்களை நியமிக்க கூடாது என்றும், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் வீர‌ப்ப மொய்லி வலியுறுத்தினார்.பிரதமர் மோடி ஒன்றும் தோற்கடிக்க முடியாதவர் அல்ல, என்றும் மோடியின் அரசியலை எதிர்கொள்ள காங்கிரஸ் தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் வீரப்ப மொய்லி தெரிவித்து உள்ளார்.காங்கிரஸ் கட்சியை சீரமைத்து விட்டால் வரும் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை எளிதில் வீழ்த்தி விடலாம் என்றும்,அடுத்த ஆண்டு நடைபெறும் 7 மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தால், 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது சிக்கலாகிவிடும் என்பதால் காங்கிரஸ் கட்சி இன்னும் தாமதிக்காமல் இப்போதே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் வீர‌ப்ப மொய்லி குறிப்பிட்டு உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6911 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1731 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

80 views

பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலம்... வெற்றிகரமாக சீனா ஏவியது

விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலத்தை சீனா வெற்றிகரமாக ஏவி உள்ளது.

21 views

பிற செய்திகள்

கொரோனா தடுப்பூசி உற்பத்தி ஆலை.. ஆலை அமைக்கும் பணி - குழு நியமனம்

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள், தடுப்பூசி நேரடி கொள்முதலுக்கான டெண்டர் முயற்சியில் இறங்கி உள்ளன.

0 views

அகில இந்திய உயர்கல்வி ஆய்வின் அறிக்கை - மத்திய கல்வி அமைச்சர் அனுமதியுடன் வெளியீடு

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அனுமதியுடன், 2019 - 20ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயர்கல்வி ஆய்வின் அறிக்கை வெளியாகி உள்ளது.

36 views

இணையம் வழியாக மருத்துவ ஆலோசனை... இ-சஞ்சீவினி டெலிமெடிசின் சேவை

நாடு முழுவதும் இதுவரை 60 லட்சம் பேருக்கு இ-சஞ்சீவினி டெலிமெடிசன் சேவை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

20 views

தாயை பணி நீக்கம் செய்ததால் ஆத்திரம்... கடையின் உரிமையாளரை தாக்கிய மகன்

புதுச்சேரியில் தாயை பணி நீக்கம் செய்த ஆத்திரத்தில் துணிக்கடை உரிமையாளரை மகன் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

129 views

நெல் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை - சிஏஜி அறிக்கை

கேரளாவில் 58 பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆயிரத்து796 கோடியே 55 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, சி.ஏ.ஜி அறிக்கை சமர்பித்துள்ளது.

10 views

தடுப்பூசி கையிருப்பு தரவுகள்.. பொது தளத்தில் பகிர கூடாது - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

கொரோனா தடுப்பூசி கையிருப்பு தரவுகளை பொதுத்தளத்தில் பகிரக்கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

68 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.