கொரோனா தடுப்பூசி உற்பத்தி ஆலை.. ஆலை அமைக்கும் பணி - குழு நியமனம்
பதிவு : ஜூன் 11, 2021, 11:14 AM
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள், தடுப்பூசி நேரடி கொள்முதலுக்கான டெண்டர் முயற்சியில் இறங்கி உள்ளன.
கொரோனா தடுப்பூசி உற்பத்தி ஆலை.. ஆலை அமைக்கும் பணி - குழு நியமனம்
 
கேரள மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி ஆலையை அமைக்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ள நிலையில், பொதுமக்களிடையே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இருப்பினும், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்க முடியாமல் மாநில அரசுகள் திணறுகின்றன. இதற்கிடையே, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள், தடுப்பூசி நேரடி கொள்முதலுக்கான டெண்டர் முயற்சியில் இறங்கி உள்ளன. இந்த சூழலில், கேரள அரசு கொரோனா தடுப்பூசி ஆலையை, மாநிலத்தில் அமைக்க முடிவு செய்துள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம் தோனைக்கல் பகுதியில் உள்ள உயிரி அறிவியல் பூங்காவில் தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை கண்காணிக்க சித்ரா என்ற ஐ.ஏஸ்.எஸ்.அதிகாரி தலைமையில், குழு ஒன்றை அம்மாநில அரசு அமைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

102 views

அபூர்வ நோயால் போராடும் குழந்தை ரூ.16 கோடிக்கு மருந்து வாங்க உதவி கோரி உயர்நீதிமன்றத்தை நாடிய தந்தை

அபூர்வ நோயால் போராடும் குழந்தையின் தந்தை பணஉதவி கேட்டு, கேரள உயர்நீதிமன்ற கதவுகளை தட்டியுள்ளார்.ம

62 views

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

51 views

பிற செய்திகள்

ஏ.டி.எம் இயந்திரத்தில் நூதன மோசடி - அரியானாவில் முக்கிய குற்றவாளி கைது

எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். நூதன திருட்டு வழக்கில், ஆன்லைன் மோசடிகளுக்கு பெயர் போன அரியானா மாநிலம் மேவாத் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளியை சென்னை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

4 views

இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் - 5 மாதம் நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்களை வழங்கும் திட்டத்தை மேலும் 5 மாதம் நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

14 views

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 3 நாளில் 39 லட்சம் தடுப்பூசி வழங்கப்படும் - மத்திய அரசு தகவல்

மத்திய அரசு இதுவரை29 கோடியே 68 லட்சத்து 27 ஆயிரத்து 450 கொரோனா தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது.

18 views

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள்; தேசம் பெருமிதம் கொள்கிறது - பிரதமர் மோடி

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் குறித்து தேசம் பெருமை கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

6 views

புதுச்சேரி அமைச்சரவை பட்டியல்;தமி​ழிசையிடம் வழங்கினார் ரங்கசாமி - ஒப்புதல் கிடைத்த உடன் பதவியேற்பு விழா

அமைச்சரவை பட்டியலை துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம், முதல்வர் ரங்கசாமி இன்று வழங்கினார்.

8 views

டெல்லிக்கு போதை பொருள் கடத்தல் - 2 பேருக்கு அதிகாரிகள் வலைவீச்சு

பெங்களூரு வழியாக டெல்லிக்கு ஹெராயின் கடத்திய 2 பேரை, கொச்சி மற்றும் பெங்களூர் போதை பொருள் தடுப்புப் பிரிவினர் தேடி வருகின்றனர்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.