பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் : செக். வீராங்கனை கிரெஜ்சிகோவா வெற்றி.. அனல் பறந்த அரையிறுதி ஆட்டம்...
பதிவு : ஜூன் 11, 2021, 09:50 AM
மாற்றம் : ஜூன் 11, 2021, 10:04 AM
பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் பிரிவு இறுதிப்போட்டிக்கு செக் குடியரசு வீராங்கனை கிரெஜ்சிகோவா தகுதி பெற்று உள்ளார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் : செக். வீராங்கனை கிரெஜ்சிகோவா வெற்றி.. அனல் பறந்த அரையிறுதி ஆட்டம்... 

பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் பிரிவு இறுதிப்போட்டிக்கு செக் குடியரசு வீராங்கனை கிரெஜ்சிகோவா தகுதி பெற்று உள்ளார். பாரிஸில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியும், கிரெஜ்சிகோவாவும் மோதினர். இதில் 7-க்கு 5 என முதல் செட்டை கிரெஜ்சிகோவா வென்றார். அடுத்த செட்டை 6-க்கு 4 என சக்காரி கைப்பற்ற ஆட்டம் விறுவிறுப்பானது. வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில், இருவரும் அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், 9-க்கு 7 என இறுதி செட்டை கைப்பற்றி, கிரெஜ்சிகோவா அரையிறுதியில் வென்றார். இதன்மூலம், கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில், முதல் முறையாக, இறுதிப் போட்டிக்கு அவர் தகுதி பெற்றார். 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1786 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

43 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

18 views

பிற செய்திகள்

இந்திய அணியின் கடந்த கால சாதனைகள்...- உலக நாடுகளை ஓட விட்ட தருணங்கள்...

ஒலிம்பிக் போட்டியை நெருங்கி கொண்டிருக்கும் வேலையில், ஒரு காலத்தில் எப்படி இருந்த இந்திய அணி, இன்று எப்படி மாறிப்போயிருக்கிறது என்பதை உங்கள் பார்வைக்கு தருகிறோம்...

2 views

நியூசிலாந்தை சாய்க்குமா இந்திய அணி?

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நெருங்கும் சூழலில், இந்திய - நியூசிலாந்து அணிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.

188 views

கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடர்... 1-1 என சமனில் முடிந்தது

பிரேசிலில் நடந்து வரும் கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில், அர்ஜென்டினா - சிலி அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம், சமனில் முடிந்தது.

5 views

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் - சிறுவனுக்கு பேட் பரிசளித்த ஜோகோவிச்

பிரென்ஞ் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்ற ஜோகோவிக் , சிறுவன் ஒருவனை உற்சாக கடலில் மூழ்கடித்துள்ளார்.

16 views

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி - இந்தியாவை வீழ்த்த நியூசிலாந்து மும்முரம்

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்த நியூசிலாந்து முழு வீச்சில் தயாராகி வருவதாக இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கூறி உள்ளார்.

11 views

ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் : முதலிடம் பிடித்த நியூசிலாந்து.. இந்தியாவை பின்னுக்குத் தள்ளி முன்னேற்றம்

ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி நியூசிலாந்து அணி முதலிடம் பிடித்து உள்ளது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.