கருப்பு பூ​ஞ்சை மருந்து ஆம்போடெரிசின் பி" - "இளம் நோயாளிகளுக்கு முன்னுரிமை வழங்குக"
பதிவு : ஜூன் 10, 2021, 05:41 PM
கருப்பு பூஞ்சைக்கான ஆம்போடெரிசின், ஊசி மருந்தை வழங்குவதில் இளம் நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கருப்பு பூஞ்சைக்கான ஆம்போடெரிசின், ஊசி மருந்தை வழங்குவதில் இளம் நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆம்போடெரிசின் பி மருந்து வழங்கப்படுகிறது. உள்நாட்டில் இந்த மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து அவற்றை மத்திய அரசு மாநிலங்களுக்கு பகிர்ந்து அளித்து வருகிறது.
இந்நிலையில் அம்போட்டெரிசின் இன்ஜெக்ஷன் வழங்குவதில் இளவயது நோயாளிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதற்கு அடுத்ததாக அறுவை சிகிச்சை சிதைவு சாத்தியமில்லாத அல்லது முடிவடையாத நோயாளிகளுக்கு முக்கியத்துவம் வழங்கும்படி அறுவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6906 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1717 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

71 views

பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலம்... வெற்றிகரமாக சீனா ஏவியது

விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலத்தை சீனா வெற்றிகரமாக ஏவி உள்ளது.

19 views

பிற செய்திகள்

குடியிருப்பு பகுதியில் உடல் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு - முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார்

நெல்லை அருகே குடியிருப்பு பகுதியில் உடல் அடக்கம் செய்ய, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

0 views

"தொற்றை ஒழித்துவிட்டு முகம் காண வருவேன்" - முதலமைச்சர் ஸ்டாலின்

தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடித்ததில், நாளை முதல், திருச்சி, தஞ்சை, சேலம் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறியுள்ளார்.

3 views

"கொரோனா குணமான பின்னும் உளவியல் பாதிப்பு" - உளவியல் நிபுணர் ஷாலினி ஆலோசனை

கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களில் பலருக்கு உளவியல் பிரச்சினைகள் ஏற்படுவதாக உளவியல் நிபுணர் ஷாலினி தெரிவித்துள்ளார்.

6 views

ஆய்வறிக்கை : பாரத் பயோடெக் நிறுவனம் எதிர்ப்பு

கோவாக்சினை விட, கோவிஷீல்டு நல்ல பலனை தருகிறது என்ற ஆய்வறிக்கைக்கு பாரத் பயோடெக் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

7 views

புதுக்கோட்டையில் கதவை மூடி விட்டு ஜவுளி வியாபாரம் - அலைமோதிய மக்கள் கூட்டம்

புதுக்கோட்டையில் கதவை மூடி கொண்டு, ஜவுளி வியாபாரம் செய்த கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

36 views

பெண்களிடம் அத்துமீறிய சம்பவம்:கெபிராஜ் வழக்கு - சிபிசிஐடி விசாரணை

பயிற்சிக்கு வந்த பெண்களிடம் அத்துமீறிய விவகாரத்தில் தற்காப்பு கலை பயிற்சியாளர் கெபிராஜ் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.