மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள் - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பதிவு : ஜூன் 10, 2021, 03:16 PM
நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக, நெல் மூட்டைகள் நனைந்து வீணானதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக  பத்திரிகைகளில் செய்தி வெளியானது.இந்த செய்தியின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.இந்நிலையில், மழை நீரில் நெல் வீணாவதைத் தடுக்க சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும், இல்லாவிட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் எனவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், காய வைப்பதற்காக கொண்டு வரப்பட்ட நெல் மழையில் நனைந்துள்ளதாகவும், இதுசம்பந்தமான முழு விவரங்களைப் பெற்று தெரிவிப்பதாகவும் கூறினார்.
இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம் எனக் கூறி, விசாரணையை அடுத்த வாரத்திற்குத் தள்ளிவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6902 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1716 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

69 views

பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலம்... வெற்றிகரமாக சீனா ஏவியது

விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலத்தை சீனா வெற்றிகரமாக ஏவி உள்ளது.

18 views

தடுப்பூசிகள் தருவதாக அமெரிக்கா உறுதி - அமெரிக்க துணை அதிபருடன் பிரதமர் பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இருவரும் தொலைபேசியில் கலந்துரையாடி உள்ளனர்.

13 views

பிற செய்திகள்

டி.எம்.கிருஷ்ணா தொடர்ந்த வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 views

ஊரடங்கு - புதிய அறிவிப்புகள் நாளை வெளியாகும்

தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் காலம் நீட்டிக்க, முதல்வர் ஸ்டாலினுக்கு, உயர் அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்

35 views

"ஊரடங்கு விதிகளை மீறி ஆட்டோவில் சென்ற அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - எல்.முருகன்

ஊரடங்கு விதிகளை மீறி ஆட்டோவில் சென்ற அமைச்சர்கள், நாடளுமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

146 views

10ம் வகுப்பு மதிப்பெண் வழங்கும் முறை என்ன?

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, மதிப்பெண் வழங்குவது தொடர்பாக தேர்வுத்துறை புதிய முடிவை எடுத்துள்ளது.

9 views

"சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டத்திற்கு அனுமதி இல்லை" - அமைச்சர் மெய்யநாதன் உறுதி

சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்த திட்டத்திற்கும் தமிழகத்தில் அனுமதி கிடையாது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்து உள்ளார்.

9 views

சென்னைக்கு வந்த 99,420 டோஸ் தடுப்பு மருந்து.. மாவட்டங்களுக்கு பிரித்து அளிக்க திட்டம்

தமிழகத்திற்கு இன்று ஒரே நாளில் 99 ஆயிரத்து 420 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்தன

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.