குழந்தைகளுக்கான சிகிச்சை நெறிமுறைகள் - மத்திய சுகாதார இயக்குனரகம் வெளியீடு
பதிவு : ஜூன் 10, 2021, 12:43 PM
கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார சேவைகள் இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார சேவைகள் இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது.

புதிய வழிகாட்டு நெரிமுறைகளின் படி, மிதமான பாதிப்பு உள்ள சிறார்களுக்கு ஸ்டீராய்டு மருந்துகள் வழங்குவது தீங்கு விளைவிக்கக் கூடும் என்பதால், 

ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு ஸ்டீராய்டு மருந்துகளை பரிந்துரைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல 18 வயதிற்கும் கீழ் உள்ள சிறார்களுக்கு ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்க வேண்டாம் என்று புதிய நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை வழங்கக் கூடாது பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

மேலும், 5 வயதுக்கு குறைந்த குழந்தைகள் முக‌க்கவசம் அணிய தேவையில்லை என மத்திய சுகாதார சேவைகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6899 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1711 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

67 views

பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலம்... வெற்றிகரமாக சீனா ஏவியது

விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலத்தை சீனா வெற்றிகரமாக ஏவி உள்ளது.

18 views

பிற செய்திகள்

சிறையில் கைதிகள் மோதிக்கொண்ட விவகாரம்.. உடலை வாங்காமல் 50வது நாளாக போராட்டம்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணைக் கைதி கொல்லப்பட்ட சம்பவத்தில், சிறை கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

1 views

மீன்பிடித் துறைமுகங்களால் பாதிக்கப்படும் கடலோர கிராமங்கள் - கேரள ஆய்வு முடிவில் தகவல்

மீன்பிடித் துறைமுகங்களால், கேரளாவின் தெற்கு கடலோர கிராமங்கள் பாதிக்கப்படுவதாக கேரள அறிஞர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

14 views

கொல்கத்தா போலீஸ் நடத்திய என்கவுன்ட்டரில் கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் உயிரிழப்பு

மேற்குவங்கம் தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற என்கவுன்ட்டர் சம்பவத்தில் போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர்.

18 views

மலையேறி, ஆறுகளை கடந்து தடுப்பூசி.. சுகாதாரத் துறையுடன் கைகோர்த்த ராணுவம்

ஜம்மு காஷ்மீரில் மலைகளை கடந்து, ஆறுகளை ஆபத்தாக பயணித்து தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுபற்றி செய்தி தொகுப்பு..

23 views

மும்பையில் அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விபத்து... உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

மும்பை அருகே அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது

23 views

இந்தியாவில் தினசரி தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கொரோனாவுக்கு 6,148 பேர் பலி

இந்தியாவில் தினசரி தொற்று குறைந்து வரும் நிலையில், நேற்று 6 ஆயிரத்து 148 பேர் உயிரிழந்துள்ளனர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.