கொல்கத்தா போலீஸ் நடத்திய என்கவுன்ட்டரில் கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் உயிரிழப்பு
பதிவு : ஜூன் 10, 2021, 12:25 PM
மேற்குவங்கம் தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற என்கவுன்ட்டர் சம்பவத்தில் போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர்.
கொல்கத்தா போலீஸ் நடத்திய என்கவுன்ட்டரில் கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் உயிரிழப்பு  

மேற்குவங்கம் தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற என்கவுன்ட்டர் சம்பவத்தில் போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். கொல்கத்தாவில் உள்ள குடியிருப்பு ஒன்றில் போதைபொருள் கடத்தல் கும்பல் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்த‌து. இதையடுத்து அவர்களை கைது செய்ய முயன்ற போது, இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் பஞ்சாப் மாநில போதைபொருள் கடத்தில் கும்பலை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6898 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1709 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

317 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

66 views

பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலம்... வெற்றிகரமாக சீனா ஏவியது

விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலத்தை சீனா வெற்றிகரமாக ஏவி உள்ளது.

18 views

தடுப்பூசிகள் தருவதாக அமெரிக்கா உறுதி - அமெரிக்க துணை அதிபருடன் பிரதமர் பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இருவரும் தொலைபேசியில் கலந்துரையாடி உள்ளனர்.

13 views

பிற செய்திகள்

மலையேறி, ஆறுகளை கடந்து தடுப்பூசி.. சுகாதாரத் துறையுடன் கைகோர்த்த ராணுவம்

ஜம்மு காஷ்மீரில் மலைகளை கடந்து, ஆறுகளை ஆபத்தாக பயணித்து தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுபற்றி செய்தி தொகுப்பு..

17 views

மும்பையில் அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விபத்து... உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

மும்பை அருகே அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது

21 views

இந்தியாவில் தினசரி தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கொரோனாவுக்கு 6,148 பேர் பலி

இந்தியாவில் தினசரி தொற்று குறைந்து வரும் நிலையில், நேற்று 6 ஆயிரத்து 148 பேர் உயிரிழந்துள்ளனர்.

8 views

கங்கை ந‌தியில் வீசப்பட்ட உடல்கள்... கங்கையில் கொரோனா வைரஸ் கலந்துள்ளதா?

கங்கை நதி நீரில் கொரோனா வைரஸ் கலந்து உள்ளதா என்பது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு மேற்கொண்டு உள்ளது.

13 views

மலைப்பாதையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவு... 4 வாகனங்கள் சேதம்

காஷ்மீரில் சாலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் 4 வாகனங்கள் சேதம் அடைந்தன. இந்த பள்ளத்தால், சாலை அந்தரத்தில் நிற்பது போல காட்சியளித்த‌து.

33 views

"ஹோமியோ மருந்து வழங்குவதை தடுக்க கூடாது" -கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கேரளாவில் கொரோனாவை தடுப்பதற்கு ஹோமியோ மருந்து வழங்குவதை அரசு தடுக்கக் கூடாது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.