சிங்கார சென்னை 2.0 திட்டம் - மக்களிடம் விரைவில் கருத்து கேட்பு
பதிவு : ஜூன் 10, 2021, 12:19 PM
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னையை சர்வதேச தரத்துக்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
சிங்கார சென்னை 2.0 திட்டம் - மக்களிடம் விரைவில் கருத்து கேட்பு 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னையை சர்வதேச தரத்துக்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்
முக்கிய அம்சங்களை விளக்குகிறது இந்த தொகுப்பு... 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1839 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

77 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

40 views

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

12 views

பிற செய்திகள்

சிவசங்கர் பாபாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை - ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி

பாலியல் புகார் வழக்கில் கைதாகியுள்ள சிவசங்கர் பாபாவுக்கு, மாரடைப்பு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

11 views

4 சிங்கங்களுக்கு டெல்டா வகை கொரோனா - 11 சிங்கங்களின் மாதிரிகள் போபால் ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்பு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 4 சிங்கங்களுக்கு டெல்டா வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

6 views

தமிழகத்தில் இன்று 8,633 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 287 பேர் கொரோனாவுக்கு பலி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

19 views

விலங்குகளுக்கு ஏற்படும் கொரோனா தொற்றை தடுக்க மாநில பணிக்குழு

வன விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்க மாநில அளவிலான பணிக்குழு ஒன்றை ஏற்படுத்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

23 views

"பெண் வழக்கறிஞருக்கு முன் ஜாமீன் மறுப்பு" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞருக்கு முன் ஜாமின் வழங்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், அவரது மகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

23 views

27,142 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு

நாடு முழுவதும் தற்போது கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 27 ஆயிரத்து 142 பேருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.