தென்னிந்திய சினிமாவில் ஜான்வி கபூர்... முன்னணி நடிகரின் படத்திற்கு பேச்சுவார்த்தை
பதிவு : ஜூன் 10, 2021, 11:47 AM
ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் புதிய படத்தின் முக்கிய பாத்திரத்தில், நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் ஜான்வி கபூர்... முன்னணி நடிகரின் படத்திற்கு பேச்சுவார்த்தை  

ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் புதிய படத்தின் முக்கிய பாத்திரத்தில்,  நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார். இந்நிலையில், கே.ஜி.எஃப் படத்தைய இயக்கிய பிரசாந்த் நீல் உருவாக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க  ஜான்வி கபூரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6897 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1706 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

317 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

64 views

பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலம்... வெற்றிகரமாக சீனா ஏவியது

விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலத்தை சீனா வெற்றிகரமாக ஏவி உள்ளது.

18 views

தடுப்பூசிகள் தருவதாக அமெரிக்கா உறுதி - அமெரிக்க துணை அதிபருடன் பிரதமர் பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இருவரும் தொலைபேசியில் கலந்துரையாடி உள்ளனர்.

13 views

பிற செய்திகள்

கல்லாபெட்டியைப் பாதுகாக்கும் செல்ல அணில்...

துருக்கியைச் சேர்ந்த நகை வியாபாரி ஒருவரின் கல்லாபெட்டியை அவரது பாசமிகு அணில் ஒன்று பாதுகாத்து வருகிறது.

28 views

புதிதாய்ப் பிறந்துள்ள 5 ஓநாய்க்குட்டிகள்... ஓடியாடி விளையாடும் காட்சிகள் கொள்ளை அழகு

பெல்ஜியத்தில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில், ஏப்ரல் மாதத்தில் பிறந்த 5 ஓநாய்க்குட்டிகள் பார்வையாளர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

32 views

ஜி 7 நாடுகளின் தலைவர்களின் உருவங்கள்... எலக்ட்ரானிக் கழிவுகள் கொண்டு உருவாக்கம்

ஜி 7 நாடுகளின் தலைவர்களின் உருவங்களை எலக்ட்ரானிக் கழிவுகளைக் கொண்டு கலைஞர்கள் உருவாக்கியுள்ளனர்.

18 views

மீன்பிடிப் படகுகளில் அதிகாரிகள் நியமனம் - அரசு அதிகாரிகள் மத்தியில் எதிர்ப்பு

லட்சத்தீவில் மீன்பிடிப் படகுகளில் உளவுப் பணிக்காக, அதிகாரிகளை நியமனம் செய்யும் சர்ச்சைக்குரிய முடிவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

136 views

இருமல் சத்தம் மூலம் கொரோனாவை அறியலாம் - லண்டன் வி​ஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு

கொரோனா தொற்று ஏற்பட்டதை ஒருவரின் இருமல் சத்ததை வைத்து கணினி மூலம் கண்டறியும் முறையை லண்டன் விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

10 views

அமெரிக்க அதிபர் பைடன் பிரிட்டன் வருகை - ஜி-7 மாநாட்டில் பங்கேற்கிறார்

ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரிட்டன் சென்றடைந்தார்.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.