தளர்வுகள் அறிவிப்பு - உயர்நீதிமன்றம் அறிவுரை
பதிவு : ஜூன் 09, 2021, 06:48 PM
பொதுமக்களிடம் கடுமை காட்ட வேண்டாம் என காவல்துறையினரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளதை மக்கள் சாதகமாக எடுத்துக்கொண்டு வெளியே வருவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பொதுமக்களிடம் கடுமை காட்ட வேண்டாம் என காவல்துறையினரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளதை மக்கள் சாதகமாக எடுத்துக்கொண்டு வெளியே வருவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் தெரு விலங்குகளின் உணவு, குடிநீர் தேவை குறித்து சிவா என்பவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
 
அப்போது, ஊரடங்கில் தளர்வுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், வெளியில் நிலவும் நடைமுறைகளை பார்க்கும்போது ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டது போன்று வழக்கமான செயல்பாடுகள் நடப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 
 
இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
 
நீதிபதிகள் கருத்துக்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர், கொரோனா முதல் அலை ஊரடங்கில் காவல்துறை மிகவும் கடுமையாக நடந்துகொண்டதால் பல இடங்களில் பிரச்சினை ஏற்பட்டதாக வாதிட்டார்.
 
மக்களிடம் கடுமைகாட்ட வேண்டாம் என காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதை பலர் சாதகமாக எடுத்துக்கொண்டது வெளியில் வருவதற்கு காரணமாக இருக்கலாம் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது
 
ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களை குறைப்பதற்காகவே தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதை உணரும் வகையில், 
 
மக்கள் வெளியில் திரியக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துமாறும் அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6892 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1694 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

316 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

56 views

பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலம்... வெற்றிகரமாக சீனா ஏவியது

விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலத்தை சீனா வெற்றிகரமாக ஏவி உள்ளது.

16 views

தடுப்பூசிகள் தருவதாக அமெரிக்கா உறுதி - அமெரிக்க துணை அதிபருடன் பிரதமர் பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இருவரும் தொலைபேசியில் கலந்துரையாடி உள்ளனர்.

11 views

பிற செய்திகள்

விலங்குகளை தத்தெடுக்கும் திட்டம் - வண்டலூர் பூங்கா நிர்வாகம் அழைப்பு

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை தத்தெடுக்க வருமாறு, பொதுமக்களுக்கு பூங்கா நிர்வாகம் அழைப்பி விடுத்துள்ளது.

65 views

ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி என புகார் - புகார் அளிக்க வந்த ஊராட்சி தலைவர்

கன்னியாகுமரி அருகே புகார் அளிக்க சென்ற ஊராட்சி தலைவரை சார் ஆட்சியர் அலுவலகத்தில் புறக்கணித்ததாக செய்தி வெளியான நிலையில் மக்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

8 views

குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விவகாரம் : மனித உரிமை ஆணையம் உத்தரவு

குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விவகாரம் : மனித உரிமை ஆணையம் உத்தரவு

9 views

வரும் 11ஆம் தேதி கல்லணையை ஆய்வு செய்கிறார் முதல்வர்

வரும் 11ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின், கல்லணையை ஆய்வு செய்ய உள்ளார்.

12 views

மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறு - 2 கிராம இளைஞர்கள் மோதல்

மது அருந்தியபோது 2 கிராம இளைஞர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

7 views

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் மறுவாழ்வுக்கான அரசின் திட்டங்களை செயல்படுத்த குழு அமைப்பு

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் மறுவாழ்வுக்கான திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு குழு அமைத்துள்ளது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.