ரூ.9,871 கோடி மத்திய அரசு விடுவிப்பு - தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி
பதிவு : ஜூன் 09, 2021, 05:04 PM
17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியம், 9 ஆயிரத்து 871 கோடியை மத்திய அரசு விடுவித்தது. அதில் தமிழகத்துக்கு183 புள்ளி 67 கோடி கிடைத்துள்ளது.
17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியம், 9 ஆயிரத்து 871 கோடியை மத்திய அரசு விடுவித்தது. அதில் தமிழகத்துக்கு183 புள்ளி 67 கோடி கிடைத்துள்ளது.

17 மாநிலங்களுக்கு 2021-22ம் ஆண்டுக்கான பகிர்வுக்கு பிந்தைய, வருவாய் பற்றாக்குறை மானியத்தின் 3வது மாதத் தவணைத் தொகை, 9 ஆயிரத்து 871 கோடியை மத்திய நிதியமைச்சகம் இன்று விடுவித்தது. இதில் தமிழகத்துக்கு 183 புள்ளி 67 கோடி  ரூபாய் கிடைத்துள்ளது. இந்த 3வது தவணை விநியோகத்துடன், மொத்தம் 29 ஆயிரத்து 613கோடி, இந்த நிதியாண்டில் முதல் 3மாதத்தில், பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக மாநிலங்களுக்கு விடுவித்தது. தமிழகத்துக்கு 3வது தவணையாக 183 புள்ளி 67 கோடியும், ஏப்ரல் மற்றும் மே மாதத்துடன் சேர்த்து மொத்தம் 551 புள்ளி 01 கோடி ரூபாயும் விடுவித்தது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6891 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1694 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

316 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

56 views

பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலம்... வெற்றிகரமாக சீனா ஏவியது

விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலத்தை சீனா வெற்றிகரமாக ஏவி உள்ளது.

16 views

தடுப்பூசிகள் தருவதாக அமெரிக்கா உறுதி - அமெரிக்க துணை அதிபருடன் பிரதமர் பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இருவரும் தொலைபேசியில் கலந்துரையாடி உள்ளனர்.

11 views

பிற செய்திகள்

கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மருந்து - மத்திய ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் தயாரிப்பு

2-DG மருந்து தயாரிப்புக்கான தொழில்நுட்பத்தை மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க, மத்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் முடிவு செய்துள்ளது.

1 views

பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து 11-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் - காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 11-ம் தேதி நாடு தழுவிய அடையாள போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

21 views

தடுப்பூசி போடுவது ஏறத்தாழ நிறுத்தம்...மத்திய சுகாதார அமைச்சரை காணவில்லையே - ப.சிதம்பரம்

'தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது' என்று நாள் தோறும் மார்தட்டிய, மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை என்பதைக் கவனித்தீர்களா? என, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

6 views

வேலைவாய்ப்பு விதிமுறையில் மாற்றம்; லடாக்கை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை - துணைநிலை ஆளுநர் அறிவிப்பு

லடாக்கை சேர்ந்தவர்கள் மட்டுமே லடாக் அரசு துறை வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியுமென அம்மாநில துணைநிலை ஆளுநர் ஆர்.கே. மதூர் அறிவித்துள்ளார்.

7 views

தனியார் மையங்களில் தடுப்பூசி விலை எவ்வளவு? - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசியை போட ஊக்குவிக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ள நிலையில், தனியார் மருத்துவமனைகளில் என்ன விலையில் தடுப்பூசிகளை வழங்கலாம் என்பதை தற்போது பார்க்கலாம்....

10 views

மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளிய சுனில் சேத்ரி - அதிக கோல் அடித்தவர் பட்டியலில் 2ம் இடம்

சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளார் இந்திய வீரர் சுனில் சேத்ரி.

151 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.