நாடாளுமன்றத்தில் வெடித்த மோதல் - இருதரப்பினர் தாக்கிக் கொள்ளும் காட்சி
பதிவு : ஜூன் 09, 2021, 04:28 PM
பொலிவியா நாட்டு நாடாளுமன்றத்தில் இரு தரப்பினர் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 2019ம் ஆண்டு பொலிவியாவின் அதிபராக இருந்த இவோ மொரேல்சுக்கு எதிராக வெடித்த கலவரத்தில், 33 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, சோசலிச கட்சியைச் சேர்ந்த லூயிஸ் ஆக்ரே என்பவர் அதிபரானதும், இவோ மொரேல்சுக்கு எதிரான போராட்டம் வெடிக்கக் காரணமாக இருந்த பெண் வழக்கறிஞர் சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, எதிர்கட்சியைச் சேர்ந்த ஹென்றி ரோமரோ மற்றும் ஆளும் கட்சியைச் சேர்ந்த அண்டோனியோ கால்க் ஆகிய இருவரும் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6890 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1693 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

56 views

பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலம்... வெற்றிகரமாக சீனா ஏவியது

விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலத்தை சீனா வெற்றிகரமாக ஏவி உள்ளது.

16 views

தடுப்பூசிகள் தருவதாக அமெரிக்கா உறுதி - அமெரிக்க துணை அதிபருடன் பிரதமர் பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இருவரும் தொலைபேசியில் கலந்துரையாடி உள்ளனர்.

11 views

பிற செய்திகள்

டைனோசர் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு - 15 ஆண்டு ஆராய்ச்சிக்கு பின் உறுதி

ஆஸ்திரேலியாவில் 2006ல் கண்டெடுக்கப்பட்ட ராட்சத விலங்கின் எலும்பு டைனோசர் உடையது என விஞ்ஞானிகள் அண்மையில் உறுதி செய்துள்ள நிலையில், இதைப் பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

219 views

கொரோனா தோற்றம் பற்றிய ஆய்வு; வூஹான் ஆய்வுக் கூடத்தில் தோன்றியது - அமெரிக்க ஆய்வுக் கூடம் ரகசிய அறிக்கை

சீனாவின் ஊஹான் ஆய்வுக்கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக, அமெரிக்காவின் தேசிய ஆய்வுக்கூடம் ஒரு ரகசிய அறிக்கையில் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

349 views

ஜகமே தந்திரம் ட்ரைலர் தழுவல்; நைஜீரிய சிறுவர்கள் அசத்தில் - வியக்கவைக்கும் காணொலி

நைஜீரிய சிறுவர்கள் உருவாக்கியுள்ள ஜகமே தந்திரம் ட்ரைலர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

370 views

அதிரவைத்த அமெரிக்க ஆப்ரேஷன்...!உலகம் முழுவதும் அதிரடி கைது நடவடிக்கை - சர்வதேச கும்பல் சிக்கியது எப்படி...?

அமெரிக்காவின் அதிரடி ஸ்டிங் ஆப்ரேஷனில் உலகம் முழுவதும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை கும்பலை சேர்ந்த 800 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது..

316 views

ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த பிரான்ஸ் - வெளிநாடு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது அந்நாட்டு அரசு. இதுபற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

8 views

"அமெரிக்காவிற்கு சட்ட விரோதமாக வராதீர்கள்" - கெளதமாலா நாட்டினரிடம் கூறிய கமலா ஹாரிஸ்

அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயற்சிக்காதீர்கள் என அண்டை நாட்டினருக்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்

57 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.