பள்ளி மாணவிகளிடம் அத்துமீறிய விவகாரம் - பிஎஸ்பிபி முதல்வர், நிர்வாகி வாக்குமூலம்
பதிவு : ஜூன் 09, 2021, 04:06 PM
பத்ம சேஷாத்ரி பள்ளியின் முதல்வர் மற்றும் இயக்குநர் ஆகியோர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
பத்ம சேஷாத்ரி பள்ளியின் முதல்வர் மற்றும் இயக்குநர் ஆகியோர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். பள்ளி மாணவிகளிடம் அத்துமீறிய விவகாரத்தில் பத்ம சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளியின் முதல்வர் கீதா கோவிந்தராஜன், தாளாளர் ஷீலா ராஜேந்திரா உள்ளிட்டோரிடம் குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது ராஜகோபாலன் மீது புகார் அளித்த மாணவி யாரென்று தங்களுக்கு தெரியாது என அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். மேலும் பள்ளியில் பாலியல் புகார் கமிட்டியில் இருந்தது கைதான ராஜகோபாலன் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆஜராக இருவரிடமும் தனித்தனியாகவும், பின்னர் சேர்ந்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த இந்த விசாரணையில் அவர்கள் வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 


தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6890 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1693 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

316 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

56 views

பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலம்... வெற்றிகரமாக சீனா ஏவியது

விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலத்தை சீனா வெற்றிகரமாக ஏவி உள்ளது.

16 views

தடுப்பூசிகள் தருவதாக அமெரிக்கா உறுதி - அமெரிக்க துணை அதிபருடன் பிரதமர் பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இருவரும் தொலைபேசியில் கலந்துரையாடி உள்ளனர்.

11 views

பிற செய்திகள்

"மருத்துவ படிப்பில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% ஒதுக்கீடு" - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு சேர்க்கை இட ஒதுக்கீடு, 10 விழுக்காடாக உயர்வதாக, பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

0 views

நடமாடும் அவசர சிகிச்சை பிரிவு - 7 ஆக்சிஜன் படுக்கைகளுடன் ஏற்பாடு - அமைச்சர் சேகர்பாபு திறந்து வைப்பு

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில், நடமாடும் அவசர சிகிச்சை பிரிவினை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் திறந்து வைத்தனர்.

5 views

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் - 14-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிப்பு

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகின்ற 14-ஆம் தேதி நடைபெறுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

7 views

"ஒரு கஞ்சா பொட்டலம் 500" - Lockdown-ல எங்கையும் கிடைக்காது - கஞ்சா விற்பனை செய்யும் இளைஞர்!

திருப்பூர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்யும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

9 views

"வெளிநாடுகளில் இருந்து 2 லட்சம் டோஸ் மருந்து வந்திருக்கிறது" - பழனிவேல் தியாகராஜன்

வெளி மாநிலங்களிலிருந்து மதுபானங்கள் கடத்திவரப்படுவது தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

638 views

நடிகை சாந்தினி புகார் அளித்த விவகாரம் - மணிகண்டனின் உதவியாளர், முன்னாள் பாதுகாப்பு அதிகாரி நேரில் ஆஜர்

நடிகை சாந்தினி புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் உதவியாளர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.