கேரள காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.சுதாகரன் எம்.பி., நியமனம்
பதிவு : ஜூன் 09, 2021, 10:50 AM
கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.சுதாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.சுதாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த கேரள மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை அடுத்து, கட்சி அமைப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்கிடையே, சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சியின் தலைவர் முல்லபள்ளி ராமச்சந்திரன் பதவியை ராஜினாமா செய்த நிலையில், கே.சுதாகரன் என்பவரை கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6883 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1685 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

49 views

பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலம்... வெற்றிகரமாக சீனா ஏவியது

விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலத்தை சீனா வெற்றிகரமாக ஏவி உள்ளது.

12 views

பிற செய்திகள்

திரிணாமுல் நிர்வாகியை தாக்கிய நபர்கள் - சமூக வலைதளத்தில் சிசிடிவி காட்சி வைரல்

மேற்கு வங்கம் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார்.

7 views

இந்திய தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே நியமனம்

இந்திய தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

6 views

தூய்மை இந்தியா இயக்க திட்டத்திற்கு ஒப்புதல்; 2 லட்சம் கிராமங்களுக்கு ரூ.40,700 கோடி நிதி

தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் மத்திய அரசு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு 40 ஆயிரத்து 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

5 views

"தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டும்" - சுவீடன் நிறுவனங்களுக்கு அழைப்பு

தமிழகத்தில் பாதுகாப்பு தளவாட தொழில்களில் முதலீடு செய்யுமாறு சுவீடன் நிறுவனங்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

51 views

ஏழைகள் நல உணவு திட்டம் தீபாவளி வரை நீட்டிக்கப்படும் - பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

2021 ஜூன் மாதம் ஏழாம் தேதி வரை, 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 69 லட்சம் மெட்ரிக் டன் இலவச உணவு தானியங்களை இந்திய உணவு கழகம் வழங்கியுள்ளது.

3 views

கொரோனா நெறிமுறைகளில் சமரசம் வேண்டாம் - கேரள அரசு கொரோனா விழிப்புணர்வு வீடியோ

கேரள மாநில அரசு சார்பாக கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா நெறிமுறைகளை சமரசம் செய்யாமல் பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.