"தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டும்" - சுவீடன் நிறுவனங்களுக்கு அழைப்பு
பதிவு : ஜூன் 09, 2021, 09:52 AM
தமிழகத்தில் பாதுகாப்பு தளவாட தொழில்களில் முதலீடு செய்யுமாறு சுவீடன் நிறுவனங்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் பாதுகாப்பு தளவாட தொழில்களில் முதலீடு செய்யுமாறு சுவீடன் நிறுவனங்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியா-சுவீடன் நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு முதலீடு வாய்ப்புகள் குறித்த இணைய கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் உரையாற்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவை தளவாட உற்பத்தி மையமாக மாற்றும் வகையில், தளவாட கொள்முதல் நடைமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தமிழகம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையங்களில் முதலீடு செய்யுமாறு சுவீடன் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அவ்வாறு முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு அரசின் சலுகைகளும்,  திறன்வாய்ந்த தொழிலாளர்களும் கிடைப்பார்கள் என ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.  

பாதுகாப்புத் துறையில் இந்தியா-சுவீடன் நிறுவனங்கள் பரஸ்பர நலனுடன் இணைந்து செயல்பட பல வாய்ப்புகள் உள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6883 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1684 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

48 views

பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலம்... வெற்றிகரமாக சீனா ஏவியது

விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலத்தை சீனா வெற்றிகரமாக ஏவி உள்ளது.

12 views

பிற செய்திகள்

மாநிலங்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி - மத்திய அரசின் முடிவுக்கு ஓ.பி.எஸ் பாராட்டு

மாநிலங்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி வழங்கும் மத்திய அரசின் முடிவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

4 views

1.11 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு வழங்கும் கூடுதல் அரிசி - தமிழக அரசு அறிவிப்பு

மத்திய அரசு அறிவித்துள்ள கூடுதல் அரிசி, தமிழகத்தில் 1 கோடியே 11 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

2 views

புகழ்பெற்ற கோவிலில் தீ விபத்து - தீயை கட்டுக்குள் கொண்டு வந்த வீரர்கள்

ஜம்முவில் புகழ்பெற்ற மாதா வைஷ்னோ தேவி கோவிலில் தீ விபத்து நேரிட்டது. கத்ரா பகுதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான கட்டடத்தின் மேல் மாடியில் தீ பற்றியது.

10 views

இந்திய தொல்லியல் பணியிடங்கள் அறிவிப்பு; கல்வெட்டு ஆய்வில் புதிய பணியிடங்கள் இல்லை - சு.வெங்கடேசன்

இந்திய தொல்லியல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கல்வெட்டு ஆய்வுக்கான புதிய பணியிடங்கள் இல்லை என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குறை கூறியுள்ளார்.

7 views

ஜெர்மனி கொலோன் பல்கலை. தமிழ் பிரிவு;மூடப்படாமல் இருக்க நடவடிக்கை எடுங்கள் - மனித நேய மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை

ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ் பிரிவு தொடர்ந்து இயங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

5 views

நீட் தேர்வு விவகாரத்தில் ஏமாற்றும் திமுக - எல்.முருகன்

நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி, திமுக ஏமாற்றுவதாக பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் கூறியுள்ளார்.

90 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.