மாநில வளர்ச்சி கொள்கை குழு கூட்டம் - முதல்வருடன் ஆலோசனை
பதிவு : ஜூன் 08, 2021, 02:26 PM
மாநில வளர்ச்சி கொள்கை குழுவினருடன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
மாநில வளர்ச்சி கொள்கை குழுவினருடன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இதில், குழு உறுப்பினர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கை குழுவை மாற்றி அமைத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் உத்தரவிட்டிருந்தார். இதன் துணை தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சனும், முழுநேர உறுப்பினராக பேராசிரியர் இராம. சீனிவாசனும் நியமிக்கப்பட்டுள்ளனர். பகுதி நேர உறுப்பினர்களாக 8 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினுடன், மாநில கொள்கை குழு உறுப்பினர்களுக்கான முதல் ஆலோசனை கூட்டம் இன்று நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் குழு உறுப்பினர்களுக்கான புதிய துறைகளை ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதன்படி பேராசிரியர் ஜெயரஞ்சனுக்கு விவசாயம் கொள்கை மற்றும் திட்டமிடுதல் துறையும், பேராசிரியர் இராம. சீனுவாசனுக்கு திட்ட ஒருங்கிணைப்பு துறையும் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் இதர உறுப்பினர்களுக்கான துறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6873 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1677 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

47 views

பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலம்... வெற்றிகரமாக சீனா ஏவியது

விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலத்தை சீனா வெற்றிகரமாக ஏவி உள்ளது.

11 views

பிற செய்திகள்

முதுமலை யானைகள் முகாமில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை

வண்டலூர் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து முதுமலை யானைகள் முகாமில் உள்ள 28 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

20 views

தம்பதியினர் வேலை தேடி 5 நாட்களாக கைகுழந்தையுடன் நடை பயணம் - காரில் அழைத்து செல்ல உதவிய மருத்துவர்

கோவையிலிருந்து 5 நாட்களாக கைகுழந்தையுடன் நடந்து வந்த தம்பதியினரை கால்நடை மருத்துவர் ஒருவர் கார் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

57 views

பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் தாளாளர், முதல்வர் ஆகிய இருவர் நேரில் ஆஜராகி விளக்கம்

சென்னை பத்ம சேஷத்திரி பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் ஆகிய இருவர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு முன்பு இருவரும் நேரில் ஆஜராகியுள்ளனர்.

8 views

தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஏ.ஆர்.ரகுமான் - புகைப்படத்தை பகிர்ந்த ஏ.ஆர்.ரகுமான்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது மகன் ஏ.ஆர்.அமீனுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தைப் ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டுள்ளார்.

20 views

பணத்திற்காக கடலூரில் நடந்த பயங்கரம் - நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன்

கடலூரில் பணத்திற்காக மனைவியை தன் நண்பர்களுக்கு கணவனே விருந்தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

20 views

காரைக்கால் மாவட்டம் வாஞ்சூரில் அதிக அளவில் திரண்ட மதுப்பிரியர்கள் - போலீசார் திணறல்

காரைக்கால் மாவட்டம் வாஞ்சூரில் மதுபானம் வாங்க குவிந்த மதுப்பிரியர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.