ஐக்கிய அரபு அமீரகத்தில் மரண தண்டைனை விதிக்கப்பட்ட கேரளத்தை சேர்ந்த நபருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதால் அவர் நாடு திரும்புகிறார்.
பதிவு : ஜூன் 08, 2021, 01:49 PM
ஐக்கிய அரபு அமீரகத்தில் மரண தண்டைனை விதிக்கப்பட்ட கேரளத்தை சேர்ந்த நபருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதால் அவர் நாடு திரும்புகிறார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் மரண தண்டைனை விதிக்கப்பட்ட கேரளத்தை சேர்ந்த நபருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதால் அவர் நாடு திரும்புகிறார். கேரளாவை சேர்ந்த பெக்ஸ் கிருஷ்ணன் என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2012-ஆம் ஆண்டு இவர் ஒட்டி சென்ற கார், சூடானை சேர்ந்த சிறுவன் மீது மோதிய விபத்தில் அந்த சிறுவன உயிரிழந்தார். இந்த வழக்கில் பெக்ஸ் கிருஷ்ணனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. சிறுவனின் பெற்றோரும் பெக்ஸ் கிருஷ்ணனுக்கு மன்னிப்பு வழங்க மறுத்து சூடான் திரும்பியதால், அவருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கேரளத்தை பூர்வீகமாக கொண்ட யூசுப் அலி எனும் தொழில் அதிபர், பெக்ஸ் கிருஷ்ணனுக்கு உதவ முன்வந்தார். உயிரிழந்த சிறுவனின் பெற்றோரை சந்தித்த யூசுப் அலி, அவர்களுக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கியதை தொடர்ந்து பெக்ஸ் கிருஷ்ணனுக்கு அவர்கள் மன்னிப்பு வழங்கினர். இதனையடுத்து விடுதலை செய்யப்பட்ட பெக்ஸ் கிருஷ்ணன் நாளை கொச்சி விமானநிலையம் வந்தடைகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1774 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

40 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

12 views

பிற செய்திகள்

சிறப்பு பிரதிநியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம் - தலைமை செயலாளர் இறையன்பு அறிவிப்பு

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் எம்.பி., ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

14 views

7 வது நாளாக 1 லட்சத்திற்கும் கீழ் பதிவான கொரோனா பாதிப்பு

நாடு முழுவதும் தொடர்ந்து 7-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கும் கீழ் பதிவாகி உள்ளது.

14 views

திருமண விழாவில் யானை ரகளை - தெறித்து ஓடிய மணமகன் மற்றும் குடும்பத்தார்

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில், திருமண விழாவில் பங்கேற்ற யானை ஒன்று, திடீரென ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

110 views

மனிதநேய உதவியால் மறுபிறவி எடுத்த 3 வயது குழந்தை

ஐதராபாத்தில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட 3 வயது குழந்தையொன்று, உலகம் முழுவதும் உள்ள நல் உள்ளங்களின் மனிதநேய உதவியால், மறுபிறவி எடுத்துள்ளது.

63 views

சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு - 19ம்தேதி வரை ஆனி மாத சிறப்பு பூஜைகள்

ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயிலில் இன்று நடை திறக்கப்படுகிறது.

30 views

ஜி-7 மாநாடு - பிரதமர் மோடி உரை

ஜனநாயகமும் சுதந்திரமும் இந்தியாவின் நாகரிக வழிமுறைகளின் ஒரு அங்கம் என ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.