விஜய்-65 படத்தில் இணைந்த யோகிபாபு!
பதிவு : ஜூன் 08, 2021, 12:21 PM
நெல்சன் திலீப்குமார் இயக்கும் விஜய்யின் 65ஆவது படத்தில், நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் இணைந்துள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கும் விஜய்யின் 65ஆவது படத்தில், நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் இணைந்துள்ளார். இது தொடர்பாக விஜய் ரசிகர் ஒருவர், டுவிட்டரில் யோகிபாபுவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, பதிலளித்த யோகிபாபு, விஜய் படத்தில் தான் நடிப்பதை உறுதி செய்தார். ஏற்கனவே மெர்சல், பிகில் ஆகிய படங்களில் நடிகர் விஜய்யுடன் யோகிபாபு இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6955 views

கேரளாவில் நடந்த விபத்தில் புதிய திடுக்கிடும் தகவல்கள்

கேரளாவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

142 views

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

136 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

108 views

அபூர்வ நோயால் போராடும் குழந்தை ரூ.16 கோடிக்கு மருந்து வாங்க உதவி கோரி உயர்நீதிமன்றத்தை நாடிய தந்தை

அபூர்வ நோயால் போராடும் குழந்தையின் தந்தை பணஉதவி கேட்டு, கேரள உயர்நீதிமன்ற கதவுகளை தட்டியுள்ளார்.ம

87 views

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

85 views

பிற செய்திகள்

பீஸ்ட் தலைப்பால் வெடித்த சர்ச்சை - "வரி விதிப்பால் விருப்பத்திற்கேற்ப தலைப்பா?"

தமிழ் திரைப்படங்களுக்கு பிற மொழி தலைப்புகளை சூட்டுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி குறித்து விரிவாக பார்ப்போம்..

360 views

அகிலமெங்கும் இசையாய் நிறைந்த எம்.எஸ்.வி... கவியாய்க் கலந்த கண்ணதாசன்... 2 இமயங்களுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள்!

உலகெங்கும் வாழும் தமிழர்களின் அன்றாடங்களில் இசையாகவும், கவியாகவும் நிறைந்திருக்கும் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், கவியரசு கண்ணதாசனுக்கும் இன்று ஒரே நாளில் பிறந்த நாள்... இது பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

72 views

ரிலீசுக்கு முன் வசூல் வேட்டையில் F9 - வெளிநாட்டில் மட்டும் ரூ.2,230 கோடி வசூல்

ஹாலிவுட்டில் ரிலீசுக்கு முன்னரே F9 என்ற (F NINE) திரைப்படம் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. இதுபற்றி விரிவாக பார்க்கலாம்..

20 views

சாய் பல்லவியின் மேலும் ஒரு பாடல் சாதனை - 250 மில்லியன் பார்வைகளை கடந்த பாடல்

நடிகை சாய் பல்லவி நடிப்பில் தெலுங்கில் வெளியான லவ் ஸ்டோரி என்ற படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் 250 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

40 views

விஜய்யின் 47 ஆவது பிறந்தநாள் - நடனமாடி வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ்

நடிகர் விஜய்யின் பிறந்தநாளான இன்று, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, நடிகை கீர்த்தி சுரேஷ் நடனமாடி வீடியோ ஓன்றை வெளியிட்டுள்ளார்.

3326 views

நடிகர் விஜய் பிறந்தநாள் - 6 குழந்தைகளுக்கு மோதிரம் பரிசளிப்பு | Nellai

நெல்லை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு, விஜய் ரசிகர்கள் தங்க மோதிரம் அணிவித்து மகிழ்ந்தனர்.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.