மேட்டூர் அணையில் நீர்வரத்து உயர்வு
பதிவு : ஜூன் 08, 2021, 12:01 PM
மேட்டூர் அணையில் இருந்து வரும் 12-ஆம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில், அணையில் நீர்வரத்து 881 கனஅடியாக உயர்ந்திருக்கிறது.
மேட்டூர் அணையில் இருந்து வரும் 12-ஆம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில், அணையில் நீர்வரத்து 881 கனஅடியாக உயர்ந்திருக்கிறது.மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று காலை 313 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை நீர்வரத்து 881 கன அடியாக உயர்ந்துள்ளது.மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கலாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மேலும், அணையின் நீர்வரத்தைவிட நீர் வெளியேற்றம் அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் தற்போது குறையத் தொடங்கியிருக்கிறது.டெல்டா மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக தற்போது அணையில் இருந்து 750 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.77 அடியாகவும், நீர்வரத்து 881 கன அடியாகவும் உள்ளது

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6873 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1677 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

47 views

பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலம்... வெற்றிகரமாக சீனா ஏவியது

விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலத்தை சீனா வெற்றிகரமாக ஏவி உள்ளது.

11 views

பிற செய்திகள்

பணத்திற்காக கடலூரில் நடந்த பயங்கரம் - நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன்

கடலூரில் பணத்திற்காக மனைவியை தன் நண்பர்களுக்கு கணவனே விருந்தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

0 views

காரைக்கால் மாவட்டம் வாஞ்சூரில் அதிக அளவில் திரண்ட மதுப்பிரியர்கள் - போலீசார் திணறல்

காரைக்கால் மாவட்டம் வாஞ்சூரில் மதுபானம் வாங்க குவிந்த மதுப்பிரியர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

30 views

ஊசியை அகற்றுவதற்கு பதிலாக விரலை வெட்டிய செவிலியர்கள்

பிறந்து 14 நாட்கள் ஆன பெண் குழந்தையின் கட்டை விரலை செவிலியர்கள் வெட்டி எடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

12 views

காரைக்காலில் மதுபான கடைகள் திறப்பு - சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து இளைஞர்கள் உற்சாகம்

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் மதுக்கடை திறக்கப்பட்டதை இளைஞர்கள் சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து கொண்டாடினர்.

62 views

குடைமிளகாய் விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை

கொடைக்கானல் மேல்மலை கவுஞ்சி கிராமத்தில் குடைமிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது,. தற்போது குடைமிளகாய் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்,.

7 views

கொரோனா சிகிச்சைக்கு நாட்டு மருந்து - ஆந்திர வைத்தியரின் மருந்து விநியோகம்

ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா பட்டணத்தை சேர்ந்த நாட்டு வைத்தியர் ஆனந்தையாவின் கொரோனா சிகிச்சை மருந்து விநியோகம் தெடங்கியது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.