15 நாள் அறையில் அடைத்து வைத்து பலாத்காரம் - 3 மாதம் ஆகியும் கைது செய்யப்படாத இளைஞர்
பதிவு : ஜூன் 08, 2021, 10:40 AM
கேரளாவில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்திய இளைஞரை 3 மாதங்கள் ஆகியும் போலீசார் கைது செய்யாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்திய இளைஞரை  3 மாதங்கள் ஆகியும் போலீசார் கைது செய்யாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த மார்ட்டின் ஜோசப்  என்ற இளைஞர் நட்பாக பழகிய  ஒரு இளம் பெண்ணுடன் கொச்சியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார். மார்ட்டின் ஜோசப்பின் நடவடிக்கை பிடிக்காததால் கடந்த பிப்ரவரி மாதம் அந்த பெண் வீட்டிலிருந்து வெளியேற முடிவு செய்த நிலையில்,  மார்ட்டின் ஜோசப்  அந்த பெண்ணை  ஒரு அறையில் 15 நாட்களாக அடைத்து வைத்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 
மேலும் அந்த பெண்ணை தாக்கியும்,  சூடு வைத்தும் சித்திரவதை செய்ததாகவும், நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. சித்ரவதைகளை பொறுக்க முடியாத அந்த இளம்பெண் வீட்டிலிருந்து தப்பி சென்று 
எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்குப்திவு 
செய்து 3 மாதங்கள் ஆகியும் மார்ட்டின் ஜோசப் இதுவரை கைது செய்யப்படவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   
முன் ஜாமீன் கேட்டு கேரளா உயர்நீதிமன்றத்தில் மார்ட்டின் ஜோசப் மனு தாக்கல் செய்துள்ளதாகவும்,  போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்துள்ளதாகவும் காவல்துறை தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

109 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

43 views

4வது நாளாக நீடிக்கும் கனமழை - மும்பைக்கு ’ரெட் அலர்ட்’

மும்பையில் 4-வது நாளாக நீடிக்கும் மழை காரணமாக, மாநகரின் பெரும்பாலான இடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியுறுகின்றனர்.

20 views

தடுப்பூசி குறித்த பிரதமரின் அறிவிப்பு - டுவிட்டரில் நன்றி தெரிவித்த பினராயிவிஜயன்

கொரோனா தடுப்பூசி தொடர்பான பிரதமரின் அறிவிப்புக்கு கேரள முதலமைச்சர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

13 views

பிற செய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் டாப் 10 நாடுகள்

கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளை பற்றி ஒரு செய்தி தொகுப்பு..

407 views

அயோத்தி கோவிலுக்கு நிலம் வாங்கியதில் ஊழல்?

அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை 18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களையும், அறக்கட்டளை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தையும் பார்க்கலாம்...

55 views

சிபிஎஸ்இ +2 மதிப்பெண் அளவீடு எப்படி?

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து, இன்னும் ஓரிரு தினங்களில் நிபுணர் குழு அறிக்கை அளிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

54 views

உர்ஸ் திருவிழா - இந்து, முஸ்லீம் இணைந்து கொண்டாட்டம்

ஆண்டுதோறும் கொண்டாடப்படும் உர்ஸ் திருவிழா, கொரோனா இடைவெளிக்கிடையே, காஷ்மீரில் கொண்டாடப்பட்டது.

13 views

அயோத்தியில் நிலம் வாங்கியதில் ஊழல்? - ராமர் கோவில் அறக்கட்டளை விளக்கம்

அயோத்தியில் ராமர் கோவிலை கட்டும் அறக்கட்டளை 2 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை 18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

15 views

"வருங்கால தலைமுறைக்கு ஆரோக்கியமான பூமி" - ஐ.நா சபை கருத்தரங்கில் பிரதமர் மோடி பேச்சு

வருங்கால தலைமுறையினருக்கு ஆரோக்கியமான பூமியை விட்டு செல்வது நமது புனித கடமை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.