"நீட் தேர்வுக்கு எதிராக திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது" - அமைச்சர் அன்பில் மகேஷ்
பதிவு : ஜூன் 07, 2021, 01:25 PM
நீட் தேர்வு விவகாரம் - அமைச்சர் அன்பில் மகேஷ் தந்தி டிவிக்கு பேட்டி
தமிழகத்தில் நீட் தேர்வை நடத்தக்கூடாது என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாகவும், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1910 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

81 views

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

60 views

பிற செய்திகள்

பேருந்து போக்குவரத்து துவக்கம் - மகிழ்ச்சியுடன் பயணிக்கும் பொதுமக்கள்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன், இன்று காலை முதல் பேருந்து போக்குவரத்து துவங்கப்பட்டது.

6 views

16-வது சட்டப்பேரவை கூட்டத் தொடர் - முக்கிய கோரிக்கைகள் இடம்பெறுமா..?

ஓய்வூதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள், ஆளுநர் உரையில் இடம்பெறுமா என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடையே எதிர்பாார்ப்பு எழுந்துள்ளது.

31 views

"தொடர்ந்து உயரும் டீசல் விலை: கால் டாக்சி கட்டணங்களை உயர்த்த வேண்டும்" - டாக்சி ஓட்டுனர்கள் கோரிக்கை

டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில்,கால் டாக்சி கட்டணங்களை உயர்த்தி தர, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என,கால் டாக்ஸி ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

5 views

சென்னையில் 40 நாட்களுக்குப் பின் மெட்ரோ ரயில் சேவை துவக்கம்

சென்னையில் 40 நாட்களுக்குப் பின் மெட்ரோ ரயில் சேவை துவக்கம்

11 views

பேய் விரட்டல்- சிறுவன் அடித்து கொலை

பேய் விரட்டல்- சிறுவன் அடித்து கொலை

173 views

பசியில் வாடுவோருக்கு ருசியான உணவு - நெகிழ்ச்சி அடைய வைக்கும் இளைஞர்கள்

நெல்லையில் ஊரடங்கு காலத்தில் ஆதரவற்றோருக்கு சத்தான உணவு வகைகளை வழங்கி தன்னார்வ அமைப்பினர் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். இதுபற்றி செய்தி தொகுப்பு..

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.