முன்னாள் அமைச்சர் மீது மோசடி புகார் - விசாரணையை தொடங்கிய போலீசார்
பதிவு : ஜூன் 07, 2021, 07:30 AM
முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மீதான மோசடி புகார் தொடர்பாக 108 பேரிடம் எஸ்.பி.அலுவலகத்தில் விசாரணை தொடங்கியது.
முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மீதான மோசடி புகார் தொடர்பாக 108 பேரிடம் எஸ்.பி.அலுவலகத்தில் விசாரணை தொடங்கியது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சேர்ந்தவர் நிலோபர் கபில். அ.தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தபோது, அரசு வேலை வாங்கி தருவதாக 108 பேரிடம் 6 கோடி ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை வாங்கிக் கொண்டு நிலோபர் கபில் மோசடி செய்ததாக,  அவரது உதவியாளர் பிரகாசம் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்தார்.  இதுகுறித்து விசாரணை செய்து அறிக்கை அனுப்ப திருப்பத்தூர் எஸ்.பி. விஜயகுமார் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்நிலையில்,  துணைக் கண்காணிப்பாளர்கள்  பிரவீன்குமார், சச்சிதானந்தம் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதுவரை 15 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், மற்றவர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெயர் மட்டுமே உள்ள நிலையில், முகவரிகள் இல்லாததால் சம்மன் அனுப்புவதில் சிக்கல் உள்ளதாகவும், விரைவில் அந்த சிக்கல்களை களைந்து விசாரணை முடிக்கப்படும் என தனிப்படையினர் தெரிவித்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6953 views

கேரளாவில் நடந்த விபத்தில் புதிய திடுக்கிடும் தகவல்கள்

கேரளாவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

135 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

107 views

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

102 views

அபூர்வ நோயால் போராடும் குழந்தை ரூ.16 கோடிக்கு மருந்து வாங்க உதவி கோரி உயர்நீதிமன்றத்தை நாடிய தந்தை

அபூர்வ நோயால் போராடும் குழந்தையின் தந்தை பணஉதவி கேட்டு, கேரள உயர்நீதிமன்ற கதவுகளை தட்டியுள்ளார்.ம

62 views

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

51 views

பிற செய்திகள்

ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? - பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

ஒன்றிய அரசு என அழைப்பது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

14 views

"நிதிநிலை சீராகும் போது தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படும்" - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்தின் நிதிநிலை சீரான பிறகு, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

18 views

ஒருவருக்கே எத்தனை பதவியை கொடுப்பது? - சசிகலா

அதிமுக, இரண்டு மாநிலங்களவை பதவியை, எதிர்க்கட்சியினருக்கு தாரைவார்த்து இருப்பதாக சசிகலா தெரிவித்து உள்ளார்.

70 views

"அரசு பணியில் பிற மாநிலத்தவர் - ஆய்வு செய்து நடவடிக்கை" - நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்தில் எதன் அடிப்படையில் வெளிமாநிலத்தவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

42 views

பிரபல ரவுடி விஷ்வா 200-க்கும் மேற்பட்டோருடன் தமிழக பாஜக தலைவரை சந்தித்ததால் பரபரப்பு

ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பிரபல ரவுடி விஷ்வா 200-க்கும் மேற்பட்டோருடன், தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

49 views

மத்திய அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு - 9 மாநில முதல்வர்களுக்கு கடிதம்

சிறுதுறைமுகங்கள் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள மசோதாவை, ஆரம்ப நிலையிலேயே எதிர்க்க 9 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.